உழைப்பே உயர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழாவில் மாறுவேட போட்டியில்பங்கேற்ற முதல் வகுப்பு மாணவிகள் பிரணவி ,ஸ்டெபி ஆகியோருக்கும் தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்கவி பரிசு வழங்கினார்.
No comments:
Post a Comment