Tuesday 30 October 2018

 தீடிர் ஸ்ட்ரைக்கால் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியைகள் 

மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து பரிமாறிய பள்ளி ஆசிரியைகள் 


ஆசிரியைகள் சமையல் செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கல் 



 

Monday 29 October 2018

                                     உலக சேமிப்பு தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக சேமிப்பு தின விழா கொண்டாடப்பட்டது .

Saturday 27 October 2018

டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி 

ஆட்டுக்கல் ,அம்மி,பிரிட்ஜ்,திறந்த கிணறு,டயர்,தேங்காய் சிரட்டை ,இளநீர் மட்டை கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாணவர்களே உங்கள் வீட்டை சுற்றி டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் 

சப் கலெக்டர்  பேச்சு 

 டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி அசத்திய பள்ளி மாணவர்கள் 

நடுநிலைப் பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசளித்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி




Wednesday 24 October 2018

தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை  உணவு வகைகளை மாலை நேரத்தில்   மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி





Sunday 21 October 2018

நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 

Friday 19 October 2018

கல்விக் கண் திறப்பு விழா

நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா

பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு  ஊர்வலமாக அழைத்து வருதல்



 

Thursday 18 October 2018

  பள்ளியில் ஆயுத பூஜை விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.


Wednesday 17 October 2018

ஆந்திரா -தெலுங்கு நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி 

Tuesday 16 October 2018

 சேற்றில் இறங்கி நாட்டு நட்ட  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

Sunday 14 October 2018

இளைஞர் எழுச்சி நாள் 


அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்து அசத்திய மாணவி
 மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

சேற்றில் இறங்கிய பள்ளி மாணவர்கள் - விவசாயம் செய்யும் முறைகளை நேரில் செய்து கற்ற வீடியோவை காண YOU TUBE LINKயை கிளிக் செய்யலாம்

Saturday 13 October 2018

அதிர்ச்சிக்கு உள்ளாகிய மறைவு

திரு.சங்கர் ( சங்கர் ஐ .எ .எஸ்.அகாடமியின் நிறுவனர் )

Friday 12 October 2018

 சட்ட விழிப்புணர்வு முகாம் 
 
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் 
 
ஆண்கள் பாதுகாப்பு சட்டம் என்று உண்டா? மாணவரின் கேள்வி 
 
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது.
 




 

Tuesday 9 October 2018

மாடர்ன் ஹவுஸ் செய்து அசத்திய மாணவர்கள்  




பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 

Monday 8 October 2018

இன்றைய நிகழ்ச்சி (09/10/2018)

பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Sunday 7 October 2018

Saturday 6 October 2018

 அவசரமாக வந்தாலும் பொது இடங்களில் இனிமேல் சீறுநீர் கழிக்கமாட்டேன் - மூன்றாம் வகுப்பு மாணவர்  உறுதிமொழி 

உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் தவறுகள் என்ன, என்ன ? என்கிற கேள்விக்கு அறியாமல் செய்த தவறுகளுக்கு உண்மையை சொல்லி திருத்தி கொள்வதாக உறுதிமொழி எடுத்து அசத்திய மாணவர்கள் 




உடல் உழைப்பை பகிர்ந்து  வாழ பயிலரங்கம் 

 நாடகம் மூலம் விழிப்புணர்வு


நம் நாட்டில் நல்ல மாற்றம் வேண்டுமா ? 
உங்கள் வேலையை நீங்களே செய்ய பழகுங்கள் 

காந்தி அமைதி நிறுவனத்தின் செயலர் பேச்சு 

தேவகோட்டை  புத்தக திருவிழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்


Thursday 4 October 2018

இன்றைய நிகழ்ச்சி (05/10/2018)
 

உடலுழைப்பைப் பகிர்ந்து வாழப் பயிலரங்கம் 

Wednesday 3 October 2018

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி 

 உருவாக்குவோம் தூய்மை இந்தியாவை என்கிற கோசத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 


Tuesday 2 October 2018

விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  வழங்கும் விழா
 
விடுமுறைக்கு பின்பு பள்ளி மீண்டும் திறப்பு
 
இன்றைய நிகழ்ச்சி (03/10/2018)

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைத்தல் - நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லுதல் 

Monday 1 October 2018

 ஆளுமைகளுடன் கலந்துரையாடல் ,ஆளுமையை வளர்க்க பயிற்சிகள்,களப்பயணம் வழியாக அறிவு பெறுதல்,பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்கும் பள்ளி 


10 நாள் விடுமுறைக்கு பின்பு நாளை பள்ளிகள் திறப்பு


  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  தயார் நிலையில் உள்ளன