Tuesday 27 January 2015

இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியை பார்வையிட்டு ( தமிழக கல்வி முறையை ) செல்வதற்காக தேவகோட்டையை பிறப்பிடமாக கொண்டு தற்போது Atlanta is the capital of and the most populous city in the US state of Georgia வில் வசித்து வரும் திரு.வள்ளியப்பன் அவர்களும் ,அவர்கள் மகன் செல்வன் V  . கிருஷ்ணனும் ( 1 ம் வகுப்பு படிப்பவர் at Atlanta) வந்திருந்தனர்.பள்ளியை பார்வையிட்டு சந்தோசமாக மீண்டும் வீட்டுக்கு சென்றனர்.

Sunday 25 January 2015

 வாய் விட்டு சிரித்தால் வாழ்நாள் வளரும் 
  குடியரசு தின விழாவில் எல்.ஐ.சி .வளர்ச்சி அதிகாரிபேச்சு 

Saturday 24 January 2015

இன்றைய சுட்டித் தமிழில்...
தன் தோழியைப் பற்றிய சுவையான செய்திகளை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி டி .தனம் பகிர்ந்து கொள்வதை நீங்களும் கேட்க...
அழையுங்கள்: 044 66802905
சுட்டி விகடன் 31-01-2015 இதழில் வெளியான துள்ளி வரும் தங்க மீன்கள் செயல்முறை பகுதியை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி மு . சக்தி செய்துள்ளதை படத்தில் காணுங்கள் .


தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல் 



                     சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில்  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழா
 கொண்டாட்டத்தில்  வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் பேசினார்.

Wednesday 21 January 2015

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
Income Slabs Tax Rates

TN GOVT PUBLIC HOLIDAYS & RH LIST 2015 

 

அதேஇ - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தேர்வு (NMMS) - தேர்வு நடத்தும் அறை கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

NMMS - EXAMINATION ADMISSION CARD (SCHOOL / AEO LEVEL)

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

Monday 19 January 2015

7th CPC Estimated Pay Calculator

click link here

7 th pay commission's report to be implemented om 01.01.2016

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி உயர்வுக்காக சார்நிலை அலுவலர்களுக்கானக் கணக்குத் தேர்வு பாகம்-1-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது.   இந்த விதியை திருத்தம் செய்து தமிழக அரசு அண்மையில் கடிதம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இந்தத் தேர்வை இனி எழுத வேண்டியதில்லை.
 இந்த நடைமுறையை அகற்றியதற்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

உதவித் தொகை தேர்வு: அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறனறி படிப்பு உதவித் தொகை தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ("ஹால் டிக்கெட்') பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த நுழைவுச்சீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.  இந்தத் தேர்வு தமிழகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

INCOME TAX CALCULATION SHEET WITH FORM 16 - FOR FY 2014-15. DOWNLOAD IT AND USE THE EXCEL FILE




ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்

Sunday 18 January 2015

இன்றைய சுட்டித் தமிழில்...(18/01/2015)
தன் தோழியைப் பற்றிய சுவையான செய்திகளை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மு.தனலெட்சுமி பகிர்ந்துகொள்வதை நீங்களும் கேட்க...
அழையுங்கள்: 044 66802905

Saturday 17 January 2015

நண்பர்களே இன்று(18/01/2915) SUNDAY  காலை 8 மணி முதல் 9 மணி வரை J J TV LOCAL CHANNEL KARAIKUDI AND DEVAKOTTAI பார்க்கவும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற PUPPET SHOW ஒளிபரப்பாக உள்ளது.

Tuesday 13 January 2015

பொம்மலாட்டம் நடக்குது... குழந்தைகள் ஜாலியா படிக்குது... - பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்