Thursday 31 May 2018

புதிய மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி 
விடுமுறைக்கு பின்பு நாளை  பள்ளிகள் திறப்பு

  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் 

Tuesday 29 May 2018

தினமலர் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி 
 

 வில்லுப்பாட்டு,நடனம்,நாடகம் மூலம் பொதுமக்களின் வசிப்பிடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு 

 பள்ளி  மாணவர் சேர்க்கை  விழிப்புணர்வு முகாம்



 

Tuesday 22 May 2018

 வாழ்க்கைக்கான கற்றலை கற்று கொடுக்கும் பள்ளி 

தொடர்ந்து நான்காம் ஆண்டாக
சதத்தை தாண்டியும் தொடரும் சாதனைகள்

களப்பயணம் வழியாக  வாழ்க்கை கல்வியை கற்பிக்கும் பள்ளி

Sunday 20 May 2018

 இயற்கையை ரசிக்க சைலன்ட் வேலி சென்று வாருங்கள் 


பள்ளி தலைமை ஆசிரியருக்கு  பாராட்டு 
ரொக்க பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

Saturday 19 May 2018

அழகான  ஐஸ் கிரீம் வண்டி செய்து அசத்திய மாணவர் 

Friday 18 May 2018


கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி   கேளுங்க !

 

 சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

Thursday 17 May 2018

கேளுங்க ,கேளுங்க 19ம் தேதி   கேளுங்க !
 
 AIR மதுரை வானொலியில்  19/05/2018 மே  மாதம் 19 ஆம் தேதி மதியம் 2.30 MW (1269 KHZ) மணிக்கும் ,மதுரை FM வானொலியில் 103.3ல் இரவு 8.30 மணிக்கும் 
 நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மலர்கள் 

மரம் நடுவோம் ,மழை பெறுவோம்
 
கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி 




Wednesday 16 May 2018

  இன்று முதல் (17/05/2018 - 19-05-2018) மூன்று நாட்களுக்கு சேக்கிழார் விழாவில் சிவன்கோவிலில் நடைபெறும் பெரிய புராணம் முற்றோதுதலில் 4286 பாடல்களை   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  பாட ஆரம்பித்துள்ளனர் .தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 15 May 2018

பெற்றோரின் ஒத்துழைப்போடு

மதிய உணவில்  அசத்தும்  பள்ளி 

 மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி 

Sunday 13 May 2018

திக்,திக் நிமிடங்களும் ,குடும்பத்துடன் முதல் கைதும்



Wednesday 9 May 2018

விருதுகள் மற்றும் சான்றிதல்களின் நாயகன் ரஞ்சித் 

42 சான்றிதல்கள் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவர் அசத்தல்