Sunday 28 February 2021

 

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

 விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காக பயன்படும் செயற்கை கோள்

Thursday 25 February 2021

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி 

இடம் : அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.

நாள் : 26/02/2021

நேரம் : மதியம் 2.00 மணி 

பயிற்சி அளிப்பவர்கள் : 

1) சர்வேதச பயிற்சியாளர் பேரா .இரா .இராஜா கோவிந்தசாமி ,முதல்வர் ( ஓய்வு ), தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை. 

2) லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.

சிறப்பு விருந்தினர் : திரு.G.திராவிட செல்வம் , மாவட்ட கல்வி அலுவலர்,அறந்தாங்கி.

நிகழ்ச்சி ஏற்பாடு : அறந்தாங்கி ரோட்டரி கிளப் 

வாய்ப்புள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைப்பவர் 

Rtn . Dr .KS . ராமன் பரத்வாஜ் ,தலைவர்,அறந்தாங்கி ரோட்டரி கிளப்.
















சர்வதேச ஆளுமை பயிற்சியாளர் வழங்கும் ஆசிரியர் பயிலரங்கம் -  எங்கு ? எப்போது ? விபரம் உள்ளே 

Monday 22 February 2021

 *🛑🔴 இன்றைய  தினகரன் நாளிதழில் (23/02/2021) நல்ல நல்ல பள்ளிகளை நம்பி - என்ற தலைப்பில்  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் சிறப்புக்கள் படத்துடன் வெளியாகி உள்ளது.* https://epaper.dinakaran.com/c/58636135


Sunday 21 February 2021

 

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

ஆறாவது    முறையாக அரசி , பருப்பு  வழங்குதல்

 

 ஊருக்கு செல்லும்போதெல்லாம் யார் இனிமேல் உதவி செய்வார்கள்? 

உடல் தானம் வழங்கிய RM.R ஐயா  அவர்களுக்கும்,  அனுமதி அளித்த குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் . 

       

Wednesday 17 February 2021

 

சாலை  பாதுகாப்பு வாரம்

  இணையம் வழியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 

 


Sunday 14 February 2021

 

சிவகங்கையில் ஒரு புதுமைப்பெண்... தினமும் முதியவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து அசத்தும் நந்தினி!

Read more at: https://tamil.oneindia.com/news/sivagangai/nandini-a-volunteer-has-been-teaching-lessons-to-the-elderly-who-do-not-have-basic-education-411994.html

https://tamil.oneindia.com/news/sivagangai/nandini-a-volunteer-has-been-teaching-lessons-to-the-elderly-who-do-not-have-basic-education-411994.html

Saturday 13 February 2021

 தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க தெரியாதவர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

 




Sunday 7 February 2021

 பள்ளி கல்வி துறையின் சான்றிதழ் பெற்று அசத்திய  மாணவர்கள்

 கொரோனா விழிப்புணர்வு  போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 

 






Wednesday 3 February 2021

 சொல்லுங்க ! நல்லாஇருக்கீங்களா ? இந்த வெண்கல குரலை இனி எப்போது கேட்பேன்?

 

சர்வதேச பயிற்சியாளர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்