Monday 27 February 2023

 தேசிய அறிவியல் தின விழா 

Saturday 25 February 2023

 இன்றைய  வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவிகள்     -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகளின்     ஓவியம்   வெளியாகி உள்ளது.



 மாணவர்களுக்கு நிதி திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் 

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 

Monday 20 February 2023

அகம் ஐந்து புறம் ஐந்து

 ஆழ்ந்து சிந்தித்தல் தொடர்பான பயிற்சி 

 


 
 

Sunday 19 February 2023


இன்றைய  வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவிகள்     -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகளின்    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Thursday 16 February 2023

 

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி - டி 2 திட்டம் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

 


Monday 13 February 2023

 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை 

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வரைந்த ஓவியம் மாணவ பிரம்மாக்கள் பகுதியில் வெளியாகியுள்ளது 



Saturday 11 February 2023

 இன்றைய  வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவி    -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவியின்     ஓவியம்   வெளியாகி உள்ளது.


Thursday 9 February 2023

 தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் 

பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை 

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 

Tuesday 7 February 2023

அழகு குறைந்து விடும் என்று எண்ணி தாய்ப்பால் கொடுக்காவிட்டால் புற்றுநோய் வரலாம் 

புகை பிடிப்பதை விடுவோம் -  புற்றுநோயை தவிர்ப்போம்

புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் தகவல் 

Saturday 4 February 2023

இன்றைய  வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்    -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின்    ஓவியம்   வெளியாகி உள்ளது.



Friday 3 February 2023

 பள்ளி நூலக புத்தகங்களை வாசித்து படித்ததை எடுத்துக்கூறும் மாணவர்கள் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 

https://www.youtube.com/watch?v=rUxJSaQLKHc

https://www.youtube.com/watch?v=NLlw39LupyU

https://www.youtube.com/watch?v=K-M0mFQdMLM

https://www.youtube.com/watch?v=4XqLE-b-1zg

https://www.youtube.com/watch?v=Mt99QCO_Px0

https://www.youtube.com/watch?v=tsYULN3LgcI

https://www.youtube.com/watch?v=wNRANnDnbuQ

https://www.youtube.com/watch?v=K_jE8uw6gaE

https://www.youtube.com/watch?v=Z0yaIFBElkg

https://www.youtube.com/watch?v=pbxaENuTDs0

https://www.youtube.com/watch?v=OEaXhPpXl1w

https://www.youtube.com/watch?v=NgQbo6U1Mjg&t=2s

Wednesday 1 February 2023

 வாசித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி அசத்திய பள்ளி 


 படித்தததற்கு பரிசாக புத்தகம் வழங்கிய பள்ளி 

விடுமுறையில் வாசித்த மாணவர்களுக்கு பரிசு
பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள்