Saturday 30 September 2023

01/10/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.



 பட்ஜெட் சுற்றுலா 

 மூன்று பீச், ஒரு துறைமுகம், நினைவுச்சின்னம்,  வரலாற்று சிறப்பு மிகுந்த மிகப் பெரிய கோவில் அனைத்தையும் ஒரே நாள் சுற்றுலாவில் காணலாம் 


Thursday 28 September 2023

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 

Tuesday 26 September 2023

 கேள்விக்கு பதில் கூறி   பரிசு பெற்ற மாணவர்கள் 


பள்ளி தேடி வந்த  பரிசு 











Wednesday 20 September 2023

திருக்குறள் கூறி  பரிசு பெற்ற மாணவர்கள் 


பள்ளி தேடி வந்த  பரிசு 






Sunday 17 September 2023

 ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு 



Friday 15 September 2023

 சான்றிதழ் வழங்கும் விழா 

தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கே தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை 

  அரசு போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது  எப்படி? - ஐ.ஆர்.எஸ்.பேச்சு

சுங்கவரித் துறை முன்னாள் துணை ஆணையாளர்  பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 


திருமுறை ஓதுதல் போட்டியில்   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு 





Tuesday 12 September 2023

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையே  வெற்றியை தரும் 

இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்துப் பேச்சு 






 

Monday 11 September 2023

இன்றைய  தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தர்ஷினியின் கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது.



Sunday 10 September 2023

 10/09/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ( இருவரும் அண்ணன், தம்பி  )   வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.



Friday 8 September 2023

 உன்னையே நீ அறிவாய் 

அரசு  கல்லூரி பேராசிரியர் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி 

 பங்க் கடையிலிருந்து அரசு கல்லூரி பேராசிரியரான  கதை 

 கல்வி ஒன்றுதான் வாழ்க்கையின்  வெற்றிக்கு வழி - கல்லூரி பேராசிரியர் பேச்சு 








Monday 4 September 2023

 ஆசிரியர் தின விழா 

அரசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் படம் வரைந்து அசத்திய மாணவர்

ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து  கொடுத்து  வாழ்த்து கூறிய மாணவர்கள்

 







 

இஸ்ரோவின் ஆதித்யா எல்- 1 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு




 

Saturday 2 September 2023

 03/09/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.


Friday 1 September 2023

இரு சக்கர வாகனத்திலும் 108 வந்து விட்டது - பைக் ஆம்புலன்ஸ்

108 வாகனத்தின்  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் 

 குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் உட்பட நான்கு வகையான ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளது 

பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது 
 108 வாகன பொறுப்பாளர்   தகவல் - வீடியோக்கள் 



 https://www.youtube.com/watch?v=cFPrBaHDNcI

https://www.youtube.com/watch?v=K-P3Cd3jYfI

https://www.youtube.com/watch?v=6JynvWCHf7U

https://www.youtube.com/watch?v=bkRQGl9JTXk

https://www.youtube.com/watch?v=FnKbpHJ3Mno

https://www.youtube.com/watch?v=fJ0kcYavEdo

https://www.youtube.com/watch?v=ETaRD2mmoIw

https://www.youtube.com/watch?v=_yAAyswjjHA

https://www.youtube.com/watch?v=niBY15QLBUs

https://www.youtube.com/watch?v=yVxFnXAqSfU

https://www.youtube.com/watch?v=Jc1ltqPbJ2I

https://www.youtube.com/watch?v=ULAHUqTl2Lc





 

108 வாகன செயல்பாடுகளை நேரில் அறிந்த மாணவர்கள் 

இரு சக்கர வாகனத்திலும் 108 வந்து விட்டது - பைக் ஆம்புலன்ஸ்

108 வாகனத்தின்  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் 

 குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் உட்பட நான்கு வகையான ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளது 

பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது 
 108 வாகன பொறுப்பாளர்   தகவல்