Thursday 31 January 2019


 நான்கு ஆண்டுகளில் 50 சான்றிதழ்கள் , 40 பரிசுகள் பெற்று நடுநிலைப்பள்ளி மாணவி சாதனை 

Sunday 27 January 2019

நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் CJR மணி விருது 

விருதுக்கு என்னை தேர்வு செய்த மகிழ்ச்சியான  தகவல் :
 பகுதி -1 

திசைகள் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் !

Friday 25 January 2019

குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து   கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல் 

Thursday 24 January 2019

இன்றைய நிகழ்ச்சி  (26/01/2019)

குடியரசு தினவிழா 

நாள் : 26/01/2019

Monday 21 January 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் 

பிளாஸ்டிக் இல்லா உலகை உருவாக்குவோம் 

Saturday 19 January 2019

 பள்ளி மாணவ பத்திரிகையாளருக்கு சென்னையில் பாராட்டு விழா 

Friday 18 January 2019

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 
 

வார்த்தை,செயல் இரண்டிலும் நேர்மை  வேண்டும் - மனிதவள பயிற்சியாளர் பேச்சு


Wednesday 16 January 2019

கேளுங்க! கேளுங்க ! மதுரை அகில இந்திய வானொலியில் இன்று 17/01/2019 மாலை 6.15மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்

இன்றைய நிகழ்ச்சி (18/01/2019)

அகம் ஐந்து புறம் ஐந்து - பயிற்சி முகாம்

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Tuesday 15 January 2019

16/01/2019 இன்றைய தினமலர் (உலகம் முழுவதற்குமான இணையதள பேப்பரிலும் ) நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியின் சாதனை வெளியாகி உள்ளது.
 
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 

Saturday 12 January 2019

விகடனின் அழகான TLR கேமரா 
பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 






Friday 11 January 2019

தேசிய இளைஞர் தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
 வைரலாகும் முகநூல் பதிவு 

1000 திற்கும் மேற்பட்ட லைக், 625க்கும் மேற்பட்ட ஷேர், 450க்கும்  மேற்பட்ட கமெண்டுகள் என நேர்மைக்கு குவியும் பாராட்டுக்கள் 
https://www.facebook.com/photo.php?fbid=2221374284789651&set=a.1392854120975009&type=3&eid=ARD2iBSpks7cGkRJSNLMKuzXBnvlS6rfJ4VZltaEJg01nMJZTt948GhTJ4VowN3J8kzTC65_cSe1HRCj

Wednesday 9 January 2019

கோர்ட்டுக்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

தூக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு - நீதிபதி விளக்கம்

சினிமாவில் வருவது போல்  கண்கள் துணியால்  கட்டி பொம்மை எல்லாம் நீதிமன்றத்தில் இருக்காது- நீதியரசர் விளக்கம்

புத்தகம் வைத்து சத்தியம் வாங்க மாட்டோம் -மனசாட்சியோடு வாயால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் - நீதியரசர் மாணவர்களுக்கு விளக்கம்
 

தேவகோட்டை- தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவர்களை தேவகோட்டை  சார்பு நீதிமன்றங்களுக்கு களப்பயணமாக சென்றனர் .




Monday 7 January 2019

சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

அகிலஇந்தியவானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பொங்கல் சிறப்பு சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

Friday 4 January 2019


வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா



Thursday 3 January 2019

பார்வையாளர்களை அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்

நேற்று படித்த இரண்டு வரி எனக்கு இன்று நினைவில் இல்லை.ஆனால் இந்த மாற்றுத்திறனாளி மாணவி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்-மாணவி சிரேகா









Wednesday 2 January 2019

ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் !

Tuesday 1 January 2019

புத்தாண்டில் புத்தகங்கள்  வழங்கும் விழா 



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இலவச விடுமுறை கால பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வுகளை பல்வேறு வண்ண படங்களுடன் ,விளக்கங்களுடன் கீழ்கண்ட முகநூலில் சென்று காணலாம். 
1) இந்திய கால்பந்தாட்ட அணியின் வீரர் ராமன் விஜயன் பங்கேற்றல் 
2) அரசு தோட்டக்கலை பண்ணயின் அலுவலர் பங்கேற்று செடி வளர்ப்பது தொடர்பாக கூறிய ஆலோசனைகள் 
3) தேவகோட்டை போக்குவரத்து துறை போலீஸார் பங்கு கொண்ட சொன்ன ஆலோசனைகள் 
4)தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர் பங்கேற்ற நிகழ்வுகளின் படங்கள் 
5) வண்ண களிமண்ணில் உருவங்கள் செய்யும் மாணவர்களின் படங்கள் 
6) ஓரிகாமி செய்யும் மாணவர்கள் 
7) சார்ட்டில் பெயின்டிங் செய்யும் மாணவர்கள் 
                    இவற்றை காண முகநூல் லிங்கை கிளிக் செய்யாலாம்.
 https://www.facebook.com/chokka.lingam.5815
 
நியூஸ் பேப்பரில் ஆல்பம் தயாரித்த மாணவர்கள் 

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கால இலவச பயிற்சி 
 
விடுமுறை கால பயிற்சி முகாம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.