Saturday, 31 May 2014

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு ரத்து திருவண்ணாமலையில் கல்வித்துறை நடவடிக்கை

பொறியியல் படிப்புக்கு கவுன்சலிங் விவரம்:

ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 11
ரேங்க் பட்டியல் ஜூன் 16
விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 23, 24

மாற்று திறனாளிகளுக்கு ஜூன் 25

பொதுப் பிரிவினருக்கு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. ஜூன் 18-ம் தேதி கவுன்சலிங் நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்

Friday, 30 May 2014

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

 ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம்,

ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு, 7வது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ள கேள்வி, விடைகள் அடங்கிய தொகுப்பு

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதியான வணிகவியல் / பொருளியியல் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்

COMMERCE (SAME MAJOR) CLICK HERE...

COMMERCE (CROSS MAJOR) CLICK HERE...

ECONOMICS (SAME MAJOR) CLICK HERE

BT TO PG IN ALL SUBJECTS PANEL PREPARATION LIST REQUERED FROM ALL SCHOOL HM'S


50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

TN Private Schools Fee Determination Committee - Latest up dated (inclusive order on Objection) Fee Structure 2013-2016


Justice Thiru S.R Singaravelu,
Chairman, 

Private Schools Fee Determination Committee, 
Chennai - 600 006.
Fee Structure for the year 2013-2016
District wise Particulars Latest updated 
(inclusive order on Objection)
District
AriyalurFixation
ChennaiFixation
CoimbatoreFixation
CuddaloreFixation
DharmapuriFixation
DindigulFixation
ErodeFixation
KancheepuramFixation
KanyakumariFixation
KrishnagiriFixation
MaduraiFixation
NagapattinamFixation
NamakkalFixation
PerambalurFixation
PudukkottaiFixation
RamanathapuramFixation
SalemFixation
SivagangaiFixation
ThanjavurFixation
The NilgirisFixation
TheniFixation
ThiruvallurFixation
ThiruvarurFixation
TiruchirappalliFixation
TirunelveliFixation
TiruppurFixation
TiruvannamalaiFixation
TuticorinFixation
VelloreFixation
VillupuramFixation
VirudhunagarFixation

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு

MHRD-Cancellation of new schools under RMSA Programme tamilnadu

பி.எட்., தேர்வு எழுத அனுமதி :ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது.

எஸ்.எம்.எஸ்., மின் கட்டண விவரம்:முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு

உடுமலை: தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) முடிவு செய்துள்ளது.

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

TNPSC DEO Exam Hall Ticket Now Available

Click Here to download DEO EXAM HALLTICKET

         மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

Nodal Officers Appointed for the Costless Welfare Schemes 2014-2015

Wednesday, 28 May 2014


 


தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிட விவரம் கோருதல்; வரலாறு - 2002-03, 2010-11, வணிகவியல் - 2010-11, புவியியல் - 2003-04, அரசியல் அறிவியல் - 2003-04, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 31.12.2013வரை விவரம் கோரி உத்தரவு

01.01.2014 நிலவரப்படி தமிழ்பாட முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்

  1. அமைச்சர் ஆலோசனையின்படி
    அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்
முகநூலில் எவையெல்லாம் உங்களுக்கு அநாகரீகமாக தெரிகிறதோ அதுபற்றி புகார் கொடுக்கலாம்!

தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 2014 மாததிற்கான சம்பளம் வழங்க அதிகார ஆணை வழங்க உத்தரவு 

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்காக, நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


ராமநாதபுரம்: தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினா
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,வுக்கு ஜூன் 2ம் தேதி விண்ணப்
போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'
ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை
 'முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், வி.ஏ.ஓ., சான்று, பழைய அட்டைகளுக்கு சிகிச்சை இல்லை,' என, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பி.இ. படிப்பு: குறைந்து வரும் மோகம்: 1.75 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-இல் பதிவேற்றம்


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் கோரிய 80 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி


பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
பிறப்புச் சான்றிதழின் அவசியம், அதை எப்படிப் பெறுவது, எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று அறிந்தோம். பிறப்புச் சான்றிதழ் தொடர்பான இதர விளக்கங்களை தற்போது பார்க்கலாம்.
ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை................

ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும், மேலும் கார்டின் சி.வி.வி. எண் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் தெரி விக்கக் கூடாது. பணப் பரிவர்த்தனை நடைபெறும்போது செல்பேசிக்கு உட னுக்குடன் குறுஞ்செய்தி வரும் வகையில் வங்கியில் இருந்து சேவையை பெற்றிருக்க வேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த நபர்களின் உதவியைப் பெறக் கூடாது. மேலும் அந்த இயந்திரத்தில் கார்டை பொருத்தும் பகுதியில் ஏதேனும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் கருவி பொருத்தப் பட்டு இருந்தால், ஏ.டி.எம். கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.

அவசியம் எதுவும் இல்லாதபட்சத் தில் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஏ.டி.எம்.கார்டு பெறக் கூடாது. பெட்ரோல் பங்க், உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் சேவை ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத் தக் கூடாது. அங்கீகாரமற்ற முறையில் பணப் பரிவர்த்தனை ஏதேனும் நடை பெறுவதாக தெரிய வந்தால், உடனடி யாக அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்க வேண்டும்.

கார்டை சோதனை செய்ய வேண்டியுள்ளது, பழைய கார்டை மாற்றி புது கார்டு தருகிறோம், கடன் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவை மய்யத்தில் பேசுவது போன்று கூறி கார்டின் ரகசிய எண், சி.வி.வி. எண் போன்ற தகவல்களைக் கேட்டால், அந்த தகவல்களைக் கூற வேண்டாம். ஏனெ னில் எந்தவொரு வங்கியும் ரகசிய எண், சி.வி.வி.எண் ஆகியவற்றை வாடிக்கை யாளர்களிடம் கேட்பதில்லை. மேலும் உங்களது கார்டை அடுத்த வர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதி அளிக் காதீர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ViduthalaiEpaper
ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோருக்கு காவல்துறை எச்சரிக்கை................
ஏ.டி.எம். கார்டு பயன்படுத்துவோர் கவனத்து டனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
TNTET :புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது?
பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?
இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் துரிதமான முறையில் அமைக்க-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட கையேடு

பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்த பின்னரே பணியட மாறுதல் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. Face Book thagaval
பள்ளிக் கல்வித் துறையில் நேர்முக உதவியாளர் PANEL வெளியடப்பட்டுள்ளது.(எண் ;52)
2% மற்றும் 20% NON TEACHING TO TEACHING LIST CALLED BY DSE.
*PAY AUTHORIZATION FOR   1/1/ 2014 to 31/12/2014 - G.O.NO.121-DT.26/5/2104 TEACHING AND NON TEACHING POST 6239  

Tuesday, 27 May 2014

சென்னை: ''சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), பிளஸ் 2 மாணவர்களுக்கு, மறு மதிப்பீட்டு திட்டம், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள், ஒட்டுமொத்த விடைத்தாளுக்கு மறு மதிப்பீடு கேட்காமல், குறிப்பிட்ட விடைகளுக்கு மட்டும், மறு மதிப்பீடு கேட்டு, விண்ணப்பிக்கலாம்,'' என, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலர், சுதர்சன் ராவ் தெரிவித்தார்.
விருதுநகர்: பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பொறியியல் படிப்பில் சேர, 2.12 லட்சம் மாணவர்கள், ஆர்வம் காட்டி உள்ளனர். நேற்று வரை, 1.7 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்தது. கலந்தாய்வுக்கு, 2.12 லட்சம் இடங்கள் கிடைக்கும். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும்.
சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் உள்ள இடங்கள், முழுமையாக நிரம்ப, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் வீரமணி, எச்சரித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் 
 எங்கள் பிள்ளைகளையும்கலெக்டருக்கு படிக்க வைப்போம் 
 நாயக்கர் சமுதாய தலைவர் சவால் 
 Displaying Devakottai chairman school...jpg

பி.எட். கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிகள்


சிறுவர்களிடையே அதிகரித்துவரும் பேஸ்புக் மோகம்: ஆய்வில் தகவல்சென்னை பல்கலை: தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


பி.இ. விண்ணப்ப தேதி: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நீட்டிக்கப்படுமா?மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்

ஆசிரியர்கள் சேமநல நிதி (TPF) -31.03.2014வரை இறுதி இருப்பு கணக்குத் தொகை மாநில கணக்காயரிடம் ஒப்படைத்தல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை. 

 

காரைக்குடி , அழகப்பா பல்கலைக்கழகம் - பி.எட்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை -இதுகுறித்து

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்

அரசு ஊழியர்களை  போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த  அரசு முடிவு
செய்துள்ளது .

Monday, 26 May 2014

எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

                               
பதவி ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்க பட்டது. இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும்
பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
இதுதான் மோடி.

web address-

Message from The Prime Minister-வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்:

புதிய அமைச்சரவையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு-தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்

 

ஆவணங்களுடன் அணுகினால் கல்விக்கடன் சுலபமே

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முழு உதவித்தொகை

அரசு இசைப்பள்ளியில்மாணவர் சேர்க்கை: இன்று முதல் துவக்கம்

 

மதிப்பீடுகள்: உங்களை அறிவதற்கு


தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து அதனை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒருவரைப் பற்றிய  மதிப்பீடுகளே, அவரை அறிவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும், பணிக்கு சேர்வதாக இருந்தாலும் அங்கே கூறப்படும் முக்கியமான வார்த்தைகள் "பையன்  ஒழுக்கமானவன்", "வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவாள்", "நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடப்பான்" போன்றவை ஆகும். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் மதிப்பும், நம்பிக்கையுமே அவைகளைக் கூறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த மாணவன் புத்தி கூர்மையானவன், இந்த இளம் பெண் திறமையானவள் என மற்றவர் கூறுவதை விட, நம்மை நாமே அந்த உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும்.  அதற்கு தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றி அறிய வேண்டுமானால் அதற்கு மற்றொருவரின் கருத்துக்களும் தேவைப்படுகிறது

ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அழைப்புதிருச்சி: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள், தனியார் பள்ளியில் சேர மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை: திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீடு இடங்களுக்கு உரிய விண்ணப்பங்களை, அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
வரும், 31ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் இணைத்து, விண்ணப்பம் பெற்ற பள்ளியில் அளிக்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்திட ஏதுவாக, சேர்க்கை ஆணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த இலக்கை அடைய இதை அறியுங்கள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்பது பேரவா! ஆனால், அதற்கான வழிமுறைகள்தான் பலருக்கும் தெரிவதில்லை. நம்மை நாமே தெளிவாக அறிந்து, நமது விருப்பங்கள், அதை அடையும் வழிகள் ஆகியவற்றை சரியாக கணித்து, அதற்கேற்ப செயல்பட்டால் வெற்றியாளர் என்ற அந்தஸ்தை அடைவது சாத்தியமே

2010-11 BT ENGLISH REGULARISATION ORDER

2010-11ம் கல்வியாண்டில்  பணிநியமனம் செய்யப்பட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணை

 Click Here...

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

Sunday, 25 May 2014


PG PANEL AS ON 1.1.2014

PG PANEL ENGLISH SAME MAJOR
 Click Here...

 PG PANEL ENGLISH CROSS MAJOR

Click Here...        
PG PANEL  CHEMISTRY BOTANY AND ZOOLOGY

Click Here...
PG PANEL MATHS AND PHYSICS

Click Here...

ONLINE RECONSOLITAION ENTRY FOR EVERY MONTH

BEFORE ONLINE ENTRY WE HAVE THE FOLLOWING DATA IN OUR HAND

1. SCHOOL DETAILS
HM NAME, MOBILE NO, SCHOOL NO, E-MAIL ID, DO CODE, HRA CLASS.
2. POST DETILS
SANCTIONED POSTS IN YOUR SCHOOL, FILLED POSTS, VACCANT POSTS IN HEADWISE
3. STAFF DETAILS
ALL FILLED POST TEACHING AND NON-TEACHING STAFFS NAME, DESIGNATION,SALARY HEAD, DATE OF 1ST APPOINMENT, DATE OF JOINING IN PRESENT SCHOOL, DATE OF RETIREMENT, COMMUNITY, RELIGION, CELL NO AND 
PHYSICAL STATUS.
4. EXPENDITURE ENTRY
HEAD WISE BILL NO, TOKEN NO, ECS DATE, ALL DEDUCTION DETAILS, ALL DUE DETAILS.

           
 WEBSITE HERE...

வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது


நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்
பார்வையற்றோர் பள்ளி சாதனை


மதுரை, :மதுரை அருகே உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மதுரை அருகே சுந்தராஜன்பட்டியில் உள்ளது. இந்திய பார்வையற்றோர் கழக பள்ளி. இங்கு பார்வை குறைபாடுடைய 31 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியைத் பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி பொதுச் செயலாளர் ரோசன் பாத்திமா உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

இசையில் அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

DEPARTMENTAL EXAM - DECEMBER - 2013 BULLETIN PUBLISHED

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)View
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)View

மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்...

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு துணைத்தேர்வு

Saturday, 24 May 2014


தனியார் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் வாபஸ் பி.எட். தேர்வு எழுத அனுமதி கேட்டு 100 மாணவர்கள் வழக்கு
பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது சுற்றுச்சூழல் ஆய்வாளர் கோவை சதாசிவம் பேச்சு

3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS) Part-III : ENGLISH - Tentative Key Answers-REVISED


TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS)
Booklet Series- A
Tentative Key Answers
Part - III
ENGLISH

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் -இயக்குனர் செயல்முறைகள் ------

IGNOU -DATE SHEET FOR TERM END EXAMINATION JUNE 2014 -