Tuesday, 30 September 2014

பள்ளி வயது வளர் இளம் பெண்கள்  எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்? மருத்துவர் அறிவுரை

Thursday, 25 September 2014

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களில் இதுவரை மருத்துவக்காப்பீட்டு திட்டம் 2012 ன் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் உடனடியாக பெற துரித நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்

24.09.2014 வரை 5917 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர் எனவும் உடனடியாக இப்பணியை முடிக்க வேண்டுமெனவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மங்கல்யான் வெற்றிக்கு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கைதட்டி பாராட்டு 

Wednesday, 24 September 2014

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
listக்கு இங்கே கிளிக் செய்யவும் . 

upraded list go
ugraded go 
upraded go 
upgraded go 
upgraded go 
 upgraded go
upraded go 
upraded go 
upraded go 

TET ஆசிரியர் நியமனம் : இடைக்கால உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். 
இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பான 45க்கும் மேற்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 22.9.2014 அன்று தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 23 September 2014

                  

தேவகோட்டை ராமாயண சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நிகழ்ச்சி

 

Monday, 22 September 2014

 எந்த சூழ்நிலையிலும் ,பெண்கள் முன்னேற பெண்கல்வி அவசியம்  
 நகராட்சி தலைவி பேச்சு

Saturday, 13 September 2014

   தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்திகள் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
                          
                           சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் திரு.லெனின் தமிழ் கோவன் அவர்கள் அறிவியல் தொடர்பான சோதனைகளை செய்து காண்பித்தார்.அது தொடர்பான செய்தி தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்திகள் புத்தகத்தில் படத்துடன் வெளியாகி உள்ளதை காணுங்கள்.Thursday, 11 September 2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு 

49 HSHM / HSSHM PROMOTED AS DEO - ORDER RELEASED

21 HIGHER SECONDARY HM AND 28 HIGH SCHOOL HM PROMOTED AS DEO.

CLICK HERE FOR THE ORDER

 

Wednesday, 10 September 2014

கடந்த வாரத்தில்    நாளிதழ்களில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன்  மாணிக்க  வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்திகள் 
Sunday, 7 September 2014

சுட்டி விகடனில்(15/09/2014) சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு 

Saturday, 6 September 2014

பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம்  செய்துள்ளது.
QUARTERLY EXAM 12th TIME TABLE
17.09.14 ENGLISH I PAPER07.10.14 ENGLISH I PAPER
18.09.14 ENGLISH II PAPER08.10.14 ENGLISH II PAPER
QUARTERLY EXAM 10th TIME TABLE
17.09.14 1ST LANGUAGE I PAPER07.10.14 1ST LANGUAGE I PAPER
18.09.14 1ST LANGUAGE II PAPER08.10.14 1ST LANGUAGE II PAPER

மேலும் அந்தந்த மாவட்டங்களில் 17, 18 செப்டம்பரில் வேறு வகுப்புகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அவையும் அக்டோபர் 07,08ல் மாற்றப்படவுள்ளது.
       மத்திய அரசு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு

Friday, 5 September 2014


இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தி தாளில் எனது பேட்டி படத்துடன் வெளியாகி உள்ளதை காணுங்கள்.

கீழே உள்ள கிளிக்கை கிளிக் செய்யவும் http://epaper.newindianexpress.com/332810/The-New-Indian-Express-Madurai/05-09-2014#page/2/1


Thursday, 4 September 2014

                                       அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.... ஆசிரியர் பணியல்ல அது புனிதமான வேள்வி ஆசிரியர் என்பது வேலையல்ல வாழ்வியல் உதாரணம் ஆசிரியர் பணி என்பது வாய்ப்பல்ல வாழ்நாள் முழுதும் தொடரும் சேவை.. ஆசிரியர் என்பவர் சமுதாய மாற்றத்திற்கான கருவி...... உணர்ந்துகொள்வோம் உழைப்போம் ... நாளைய முன்னேற்றத்தில் நமது பங்கு அதிகமிருக்கட்டும்...

Wednesday, 3 September 2014

இன்றைய தினகரன் செய்தி தாளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தொடர்பான செய்தி மற்றும் போட்டோ வெளியாகி உள்ளதை காணுங்கள்.


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

 

Tuesday, 2 September 2014

இன்றைய தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட செய்தி வெளியாகி உள்ளது.அதனை காணுங்கள்.
 Dinamani

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் (03/09/2014)

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சி திங்கள்கி.....
CPS ஓய்வூதியம் தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியாகி உள்ள செய்தி 

Monday, 1 September 2014

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்                 தேவகோட்டை செப்  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பெற்றோர்களே மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.