Saturday, 30 September 2023

01/10/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.



 பட்ஜெட் சுற்றுலா 

 மூன்று பீச், ஒரு துறைமுகம், நினைவுச்சின்னம்,  வரலாற்று சிறப்பு மிகுந்த மிகப் பெரிய கோவில் அனைத்தையும் ஒரே நாள் சுற்றுலாவில் காணலாம் 


Thursday, 28 September 2023

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 

Tuesday, 26 September 2023

 கேள்விக்கு பதில் கூறி   பரிசு பெற்ற மாணவர்கள் 


பள்ளி தேடி வந்த  பரிசு 











Wednesday, 20 September 2023

திருக்குறள் கூறி  பரிசு பெற்ற மாணவர்கள் 


பள்ளி தேடி வந்த  பரிசு 






Sunday, 17 September 2023

 ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு 



Friday, 15 September 2023

 சான்றிதழ் வழங்கும் விழா 

தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கே தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை 

  அரசு போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது  எப்படி? - ஐ.ஆர்.எஸ்.பேச்சு

சுங்கவரித் துறை முன்னாள் துணை ஆணையாளர்  பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 


திருமுறை ஓதுதல் போட்டியில்   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு