தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
மூளை தொப்பி.. உணவுச் சங்கிலி.. ஊசித் துளை கேமரா.. "கம்மி" செலவில்
அறிவியல் உபகரண தயாரிப்பு...!
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் உபகரணங்களை செய்வது எப்படி என்பதை விளக்கி செய்து காண்பித்தனர்.