Monday 29 February 2016

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவிக்கு  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி ) பள்ளி மாணவி  சுட்டி ஸ்டார் மு.தனலெட்சுமி படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு  
 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 

 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.

Sunday 28 February 2016

                     தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் 

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

Wednesday 24 February 2016

உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல்  இருக்கும் 
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
 வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை  பயிற்சி முகாம் நடைபெற்றது.


Sunday 21 February 2016

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா 


Saturday 20 February 2016




தி இந்து தமிழ் நாளிதழில் 21/02/2016 பெண் இன்று பகுதியில் தமிழகம் முழுவதும் மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியரின் அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் தொடர்பான கலர் படம் மற்றும் செய்தி .
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற உள்ள பள்ளிப் பரிசு போட்டிகளில் ( ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதிநெறி விளக்கம் ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவிக்க ) கலந்துகொள்ள உள்ள மாணவ,மாணவியர் இன்று அரசு விடுமுறை நாளாக இருந்தபோதும் ஆசிரியர் உதவியுடன் பள்ளியில்  படித்தனர்.

Thursday 18 February 2016

பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் 

                 தேவகோட்டை  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம்    நடைபெற்றது.







சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


                              இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 9மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

Monday 15 February 2016

தி இந்து தமிழ் பத்திரிக்கை விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் திருக்குறள் , அபிராமி அந்தாதி நடனம் ஆடியது  அனைவரையும் வெகுவாக கவர்ந்தது தொடர்பான செய்தி இன்றைய இந்து தமிழ் நாளிதழில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.


 தி இந்து தமிழ் பத்திரிக்கை விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் திருக்குறள் , அபிராமி அந்தாதி நடனம்

Wednesday 10 February 2016

 தமிழகம் முழுவதும் இன்றைய தினமணி நாளிதழில் மகளிர்மணி பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வளர் இளம் பெண்களுக்கு பூப்பெய்துதல் தொடர்பாக பெண் மருத்துவரை கொண்டு மாணவிகளுக்கும் மற்றும் அவரது பெற்றோர்க்கும் விழிப்புணர்வு கொடுத்து வருவது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளதை காணுங்கள்.

 clip thumb

  தேசிய குடற்புழு நீக்க தினம்

 பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா 


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.


Monday 8 February 2016

FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க !


 சுட்டி விகடன்  FA சான்றிதழை  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கி பாராட்டுதல் 

Saturday 6 February 2016

 தேவாரம்   ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா



Wednesday 3 February 2016

 சுட்டி விகடனின் சுட்டித் தமிழ்!
  பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டதில் பேசக்கூடிய வாசகங்களையும் , கருத்துக்களையும் சுட்டி விகடனில் (04/02/2016) இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதைக் கேட்கத் தவறாதீர்.அழைக்க வேண்டிய எண் : 044-66802905.( காலை 6 மணிமுதல் இரவு 12மணி வரை கேட்கலாம்)










தி இந்து தமிழ் நாளிதழில் மாயா பஜார் பகுதியில்  இன்று (03/02/2016) தமிழகம் முழுவதும் மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி தொகுப்பு மற்றும் எனது பேட்டி 

Inline image 2




Inline image 1


Published: February 3, 2016 11:04 ISTUpdated: February 3, 2016 11:04 IST


படித்தால் மட்டும் போதுமா?


குள. சண்முகசுந்தரம்
COMMENT   ·   PRINT   ·   T+  

Monday 1 February 2016

சுட்டி விகடனின் அழகான ஸ்கூட்டர் 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான ஸ்கூட்டர்   வடிவத்தை உருவாக்கிய

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 
மாணவர்களுக்கு பாராட்டு