Friday 25 April 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா 

தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.
Displaying Chairman school.jpg

Wednesday 16 April 2014



Displaying A.Parameswari.bmpDisplaying A.Parameswari. 5th std. Devakottai chairman manickam school , 1.jpg

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளி மாணவ மாணவியர் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாக்கழகம் 68ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடத்திய கலைநிகழ்ச்சிகளின் படங்களை இங்கே காணலாம்.

Displaying _DSC0282.jpgDisplaying _DSC0314.jpg

Monday 14 April 2014

இனிய ஜய தமிழ் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.

Saturday 12 April 2014

நடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா
 தேவகோட்டை - ஏப்ரல் -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Wednesday 9 April 2014

                                                        இன்றைய நிகழ்ச்சி (11/04/2014)

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா 

இடம் :சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி வளாகம்

              தேவகோட்டை .
நேரம் :மாலை 3-00 மணி 

தேசிய ஆற்றல் துறை போட்டிகளில் கலந்து
கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை
வழங்குபவர்                                                                      : திரு.என்.சத்தியமூர்த்தி 
                                                                                                 முதுநிலை மேலாளர் ,
                                                                                                 கனரா வங்கி,
                                                                                                 தேவகோட்டை.

மத்திய  நிலத்தடி நீர்வாரிய துறை போட்டிகளில்
கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களை
 வழங்குபவர்                                                                         : திரு.என்.காசிநாதன் ,
                                                                                                      ஓய்வு தமிழ்நாடு மின்சார
                                                                                                     வாரியம்
                                                                                                     தேவகோட்டை.