Tuesday, 21 May 2019

 நான்கு ஆண்டுகளில் 50 சான்றிதழ்கள் வாங்கி அசத்தல் 
 
 ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால் கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி- துணைவேந்தர் பெருமிதம்

விருதுகள் மேல் விருதுகள் குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த 13 வயது காயத்ரி,கார்த்திகேயன் 


Friday, 17 May 2019

நடுநிலைப் பள்ளியில் கோடை வெயிலிலும் பூத்து குலுங்கும் மலர்கள் 

மரம் நடுவோம் ,மழை பெறுவோம்
 
கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி 


Tuesday, 14 May 2019

 மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளி

 


Monday, 13 May 2019

இஸ்ரோ விஞ்ஞானி திரு.மயிலசாமி அண்ணாதுரை,இறையன்பு IAS, ராஜேந்திரன் IRS ,அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திரு.சுப்பையா ,திரு.ராஜேந்திரன் ஆகியோர் உட்பட  10க்கும் மேற்பட்ட IAS,IRS மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வுகளையும்,மாணவர்களின் உள் வாங்கி பேசும் திறமைகளையும்,அகம் 5 புறம் 5 வாழ்வியல் பயிற்சியாளர்கள் பயிற்சியையும் ,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளையும் YOU TUBE LINKயில் தாங்கள் காணலாம்.YOU TUBE LINKயை தரவிறக்கம்) SUBSCRIBE செய்தும், லைக் செய்து BELL பட்டனை டச் செய்யவும்.நன்றி.


YOUTUBE லிங்க் :  https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg?view_as=subscriber  (இதனை (தரவிறக்கம்) SUBSCRIBE செய்தும், லைக் செய்து BELL பட்டனை டச் செய்யவும்)

 Friday, 10 May 2019

ஐந்து ரூபாயில் அசத்தல் குளியல்

கோடையிலும் கொட்டும் அருவி

குளு ,குளு காடுகளுக்குள் அசத்தல் பயணம்

Tuesday, 7 May 2019

வரலாற்று நாயகர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு 

Sunday, 5 May 2019

வாகை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 
    

வாழ்த்த வருமாறு அன்புடன் அழைக்கின்றேன் 

Thursday, 2 May 2019

 தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
மேனாள் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துதல் 

Wednesday, 1 May 2019

 அடுத்தவர் காசில் காபி,டீ குடிக்கமாட்டேன்.
அசத்திய ஈரோடு ஆட்டோ ஓட்டுநர் - இப்படியும் நல்லவர்களா ?

Tuesday, 30 April 2019

 கல்வி உதவி தொகை வழங்குதல் 

  தொடர்ந்து  மூன்றாம் ஆண்டு உதவியாக ரூபாய் 10,500 வழங்குதல் 

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 20,500 ரூபாய் வழங்கி அசத்தல்

 வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்   நாளிதழ்   வாசகி

Monday, 22 April 2019

 உலக புத்தக தினம்
  வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ? 
 கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க  புத்தகம் வழங்கி அசத்திய பள்ளி 

புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு 

Saturday, 20 April 2019

 பள்ளியில் மூலிகை செடி வளர்க்கும் மாணவர்கள் 


Friday, 19 April 2019

அம்மா எப்போமா வருவீங்க ? வருத்தத்துடன் ஒரு குழந்தையின் ஏக்ககுரல் 

பெண் ஆசிரியரின் தேர்தல் பணியின் வேதனை அனுபவம் 
என்ன கொடுமை சார் இது ?

                      தேர்தல் திருவிழா என்று சொல்வது நன்றாகத்தான் உள்ளது .ஆனால் திருவிழா கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு அல்லல்படும் ஆசிரியர்களையும்,அரசு ஊழியர்களையும் நினைத்தால் தான் வேதனையாக உள்ளது.

Thursday, 18 April 2019

ஆசிரியர்கள் ,சத்துணவு அலுவலர்களுக்கு   நன்றி சொன்ன தலைமை ஆசிரியர் 

Tuesday, 16 April 2019

 பதக்கங்கள்  பரிசளிப்பு விழா 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பதக்கம் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


Sunday, 14 April 2019

திசைகள்  விருது வழங்கும் விழா

தேவகோட்டை - அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு சார்பாக  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.


Friday, 12 April 2019

தேவகோட்டை  நடுநிலைப்  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே கல்வி

 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்ப்பதுதான் கல்வி

ஒளியேற்றுதல் விழா என்பது புதுமையான நிகழ்ச்சி

மேனாள் பல்கலைக்கழக  துணைவேந்தர் பேச்சு 
Thursday, 11 April 2019

இன்றைய நிகழ்ச்சி 

ஒளியேற்றுதல் விழா 

எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை நிகழ்ச்சி 

Wednesday, 10 April 2019

 புத்தகங்கள் வழங்கும் விழா 
புத்தகம் வசிப்பவர்கள்தான் தலைவர்கள் ஆவார்கள் 
படிக்காத புத்தகங்கள் வெறும் காகித கட்டுகள் 

கேள்விகள் கேட்பதன் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் 

அரசு மருத்துவர் மாணவர்களுக்கு அறிவுரை

Monday, 8 April 2019


திரைப்பட நடிகர் சண்முகராஜா மாணவர்களுடன் கலந்துரையாடல்
 
 ஒவ்வொருவரின் தனி திறமையை வெளிக்கொணர்வதே
கல்வியின் வெற்றி


Sunday, 7 April 2019

 இன்றைய நிகழ்ச்சி (08/04/2019)

திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது வழங்குதல் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Saturday, 6 April 2019

                                        பரிசளிப்பு விழா