Tuesday 29 September 2020


🔮💥🔮💥🔮💥🔮💥🔮🔮💥🔮

*மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய விதிமுறைகள்        (01.10.20)முதல் அமுலுக்கு வருகிறது*

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


 *தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*


*தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*


*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*


*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*


*புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்*


*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது* 


*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்*


*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு*


*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி*


*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி*


*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி*



_*✍🏻⚡10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு*_

  

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற  அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. 


10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.  


மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


கடந்த 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட  மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.



┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈

  சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

  பி.டி.ஓ.மாணவர்களுக்கு முட்டை வழங்கினார் 

  ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 






 

Monday 28 September 2020

 *Breaking News*: தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது....



Sunday 27 September 2020

*🔴 அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு*


       



*♨️தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*.                                                          *【♨ நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகள்*


*♨️திரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன் என்று கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.*


*நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்*

Friday 25 September 2020

  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல்*

















 



 


 


Wednesday 23 September 2020

 மாவட்ட கல்வி அலுவலருக்கு வாழ்த்து 


 

 தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

  வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் 

  அரிசி  ஒன்பது கிலோ 750 கிராமும் , பருப்பு மூன்று  கிலோ 640 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 









Monday 21 September 2020

 அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சாதனை செய்த பள்ளி 

 பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 

Friday 18 September 2020

  நன்றி !நன்றி !நன்றி !

                கடந்த 17 வாரங்களாக தொடர்ந்து அகில இந்திய வானொலியில் எங்கள் பள்ளியின் நிகழ்ச்சியினை கேட்டு மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல.

                 வாய்ப்பு உள்ள அனைவரும் இன்று பகல் 12.30 மணிக்கு கோடை பண்பலை 100.5யிலும் ,  நாளை பகல் 12.02 மணிக்கு மதுரை பண்பலை 103.3யிலும் கேட்டு மகிழுங்கள்.

                     இந்த வாரம் இறுதி சுற்றின் நிறைவு நிகழ்ச்சியாகும்.தொடர்ந்து 18வது வாரமாக இந்த வாரம் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது.கேட்டு மகிழுங்கள்.

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கேளுங்கள்

 


 

Monday 14 September 2020

 கொரோனா காலத்திலும் மாணவிக்கு வீடு தேடி வந்த உதவி

 கல்வி உதவி தொகை வழங்குதல் 



ஊரடங்கு நேரத்தில் மாணவிக்கு  உதவிய மனித நேயம்

தொடர்ந்து  நான்காம்  ஆண்டு உதவியாக ரூபாய் 11,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 31,500 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து நான்காம் ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்   நாளிதழ்   வாசகி 




 

 

Sunday 13 September 2020

ஆந்திரா மாநில நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி - 

Friday 11 September 2020

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கேளுங்கள்

நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்கள் முதல் முறையாக தொடர்ந்து 17வது வாரமாக அகில இந்திய வானொலியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.

தொடர்ந்து 17வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள் 







Thursday 10 September 2020

குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு

  ஊரடங்கில் அரபு நாட்டிலிருந்து செஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு 

 விளையாட்டில் உங்களை ஆர்வப்படுத்தி கொள்ளுங்கள் - வட்டார கல்வி அலுவலர் அறிவுரை 





 

Monday 7 September 2020

பிரியா விடை பெற்று சென்ற மாணவர்கள்