Friday 27 February 2015
Tuesday 17 February 2015
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை பேராசிரியர் திரு.சுப்பையா மற்றும் அவர்களது துணைவியார் திருமதி உமா ஆகியோர் மாணவ,மாணவியர்க்கு கோளாறு திருப்பதிகம் ,விநாயகர் அகவல்,சம்பந்தர் தேவாரம்,திருமால் வழிபாடு,வாழ்த்து,கூட்டு வழிபாடு ஆகிவற்றை கற்றுகொடுத்தனர்.அவர்களுடைய சேவை வளர்க.
Tuesday 10 February 2015
சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !
சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவருக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் சுட்டி ஸ்டார் ஆர் .நடராஜன் படத்துடன் கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் ) வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு

Subscribe to:
Posts (Atom)