Thursday, 30 October 2014

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கந்தர்  சஷ்டி 69வது ஆண்டு விழாவின் தொடர் நிகழ்ச்சியில்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக  மாணவ,மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்

பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14

P.F RATE OF INTEREST:

>1994 to 2000=12%

>2000-01=11%

>2001-02=9.50%

Wednesday, 29 October 2014

            இன்று உலக சிக்கன நாள் தினத்தை முன்னிட்டு இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களை  போஸ்ட் ஆபீஸ் அழைத்து சென்று வந்தது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது.

L.Chokkalingam shared a clipping of The New Indian Express-Madurai
clip


Monday, 27 October 2014

          அகில இந்திய வானொலி கோடை பண்பலை 100.5 வானொலியில் (22 மாவட்டங்கள் மற்றும் இரண்டரை கோடி நேயர்களை கொண்டுள்ள வானொலி ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நாளை முதல் தொடர்ந்து பல நாட்களுக்கு நடை பெற உள்ளது. 

Sunday, 26 October 2014

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??

உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
______________________________
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும்
ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக
ஒத்து கொண்டுள்ளார்கள்.
_____________________________
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம்
இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ
கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில்

ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு புதிய மையங்கள்: அக்.,30க்குள் பரிந்துரை : டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை 27.10.2014 வெளியீடு

652 Computer Science Cut Off Seniority

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

Saturday, 25 October 2014

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – தனி உயர்வு – 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

தமிழ்நாட்டில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் பட்டியல்

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

பிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

Friday, 24 October 2014

தி இந்து தமிழ் நாளிதழில் தமிழகம் முழுவதும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியை காணுங்கள்

குறவர் குழந்தைகளுக்கும் கல்வி

October 20, 2014
சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் வாழும் ஒரு பகுதியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர். »

மத்திய அரசு ஊழியர்கள் இடைகால நிவாரணம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளனவா ???

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.

மின்-ஆளுமை திட்ட சிறப்பு மேலாளர்கள் விரைவில் நியமனம்: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

கல்விச் சான்றிதழ்களில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் குறிப்பிட சிபிஎஸ்இ தடை

தி இந்து தமிழ் நாளிதழில் தமிழகம் முழுவதும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியை காணுங்கள்

குறவர் குழந்தைகளுக்கும் கல்வி

October 20, 2014
சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் வாழும் ஒரு பகுதியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கின்றனர். »

 

சைனிக் பள்ளி: 2015-16ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

                             

FLASH NEWS: 140 பணியிடங்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் தேர்வு விரைவில் வரவுள்ளது.
w
w
w
.
e
d
n
n
e
t
.
b
l
o
g
s
p
o
t
.
c

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை

பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


Tamil Nadu HSC (+2) Timetable 2015 for Class XII (12th) Exam Dates

Date Subjects
3rd March 2015 Tamil 1st paper
5th March 2015 Tamil 2nd paper
6th March 2015 English 1st paper
7th March 2015 English 2nd paper
10th March 2015 Physics, Economics
13th March 2015 Commerce, Home Science, Geography
14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics
17th March 2015 Chemistry, Accountancy
20th March 2015 Biology, History, Botany, Business Maths
24th March 2015 Political Science, Nursing, Statistics
25th March 2015 Computer Science, Typewriting, Communicative English,
Indian Culture, Bio-Chemistry, Advanced language

Thursday, 23 October 2014

தேவகோட்டை பதிப்பாளார் சங்கம் சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா 2014 விளம்பர தகவலை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் படிக்கும் காட்சி.

ஓய்வூதிய நிதி யாருக்காக ?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள்  மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது .அதன்
படி

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

அவசர செய்தி . . .
25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பேனலில் விடுபட்டவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

தேவகோட்டை பதிப்பாளார் சங்கம் சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா 2014 விளம்பர தகவலை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் படிக்கும் காட்சி.

Tuesday, 21 October 2014

என் இனிய சகோதர ,சகோதரிகளுக்கும் ,நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் .

Monday, 20 October 2014

TRB: Asst Professors Recruitment - Provisional Selection ListTeachers Recruitment Board  College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW


Dated : 20-10-2014
Member Secretary

தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வி 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

CLICK HERE-DEE - MIDDLE SCHOOL HMs TO AEEO COUNSELING HELD ON 25.10.2014 AT DEE, CHENNAI - SENIORITY LIST S.NO.31 TO 160 WILL BE PARTICIPATE IN COUNSELING REG PROC ..
.................................................................................

PERVIOUS MID SCHOOL HM -AEEO SENIORITY LIST

>TO DOWNLOAD MIDDLE SCL HM TO AEEO SENIORITY LIST (TAMIL) CLICK HERE...

>TO DOWNLOAD MIDDLE SCL HM TO AEEO SENIORITY LIST (TELUGU) CLICK HERE...

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு  அதிகாரி அறிவுரை

      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Sunday, 19 October 2014

Central Teachers Eligibility Test (CTET) -September 2014 Results Published

              தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவருவதால், மாநிலத்தில் உள்ள கீழ்க்கண்ட  மாவட்டங்களுக்கும்  இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி,திருவள்ளூர்  மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

FLASH NEWS: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைhttp://kalviyeselvam.blogspot.in/

பலத்த மழை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர்,தஞ்சாவூரில்  பள்ளிகளுக்கும் , கோவை  மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும்   நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu (August - 2014)

                                       Directorate of Employment and Training 

UthagamandalamNagapattinamTiruvannamalai
Chennai-4 (Technical Personnel)VirudhunagarPerambalur
Chennai-4 (Professional & Executive)AriyalurCuddalore
KarurThiruvallurKrishnagiri
KancheepuramPudukottaiNamakkal
SalemTrichyRamanathapuram
TheniThanjavurThoothukudi
ThiruvarurChennai-35 (Unskilled)Vellore
DharmapuriCoimbatoreTiruppur
VillupuramMadurai
TirunelveliErodeDindigul
NagercoilChennai-4Sivagangai
Chennai-4 (Physically Handicapped)

List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list. Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.

அரசு ஊழியர்களுக்கான வருமானவரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்

பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் -

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம் www.btechguru.com

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

       தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் -2015 க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் -மெட்ரிக் கல்வித்துறை உத்தரவால் புது சிக்கல்

Saturday, 18 October 2014

அஞ்சலக  நடைமுறைகள் எப்படி?
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.


மாணவர்களின் கேள்விகளும்,தபால் அலுவலக அதிகாரிகளின் பதில்களும்:

பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : வரும் காலத்தில் கணினி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமே நியமிக்கப்படுவர் - அரசு

HSS HM ADDITIONAL PANEL RELEASED ON 17/10/2014 - DSE AS ON 1.1.2014

23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை எத்தனை நாட்கள்? 
 
பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்
பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்ற
தமிழ் ஆசிரியர்கள் 6 பேருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு
மொபைலுக்கு வரும் தேவையற்ற வர்த்தக
அழைப்பு, எஸ்எம்எஸ்களை தவிர்க்கலாம்
மெல்ல கற்கும் மாணவர்கள் பட்டியலை
வகுப்பறைகளில் தொங்க விட உத்தரவு

பள்ளிகளுக்கு விடுமுறை குழப்பம் தீருமா?

பருவமழையின் போது, கனமழை பெய்தால், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். சில ஆண்டுகள் முன் வரை, கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்; பின் இதற்கான அதிகாரம், மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டது. தற்போது, பருவமழை தீவிரமடைந்து, கனமழை கொட்டி வருகிறது. எனவே, வானிலை அதிகாரிகளின் ஆலோசனையை முதல் நாளே பெற்று, விடுமுறை அறிவிப்பையும், முதல் நாள் இரவே வெளியிட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, ''வழக்கம்போல், அந்தந்த உள்ளூர் நிலைமையை கருத்தில்கொண்டு, மாவட்ட கலெக்டர்களே, முடிவெடுத்து அறிவிப்பர்,'' என்றார்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு - நகல் ....... 8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !

Friday, 17 October 2014

கடந்த வாரத்தில்    நாளிதழ்களில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன்  மாணிக்க  வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்திகள்

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.
Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான
வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.


சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

பள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்
ONLINE E_PAYROLL
CPS SITE LOGIN
ONLINE DOR STATEMENT
ONLINE SC SCHOLARSHIP
FREE CYCLE 2014
EMIS

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

இனி காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆன்லைனில் ஆசிரியர்கள் அரசு ஊழியர் சம்பள பில் தயாரிப்பு:

பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்.

தேர்வு வாரியம் முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை

Thursday, 16 October 2014

FLASH NEWS : TNTET WELFARE & MINORITY SUBJECTS - இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாம் தேர்வு பட்டியல் வெளியிடு

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை


பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

                           

பென்ஷனுக்கு வசூலித்த பணம் கருவூலத்தில் கணக்கு இல்லை ..அதிகாரிகள் அதிர்ச்சி


ECS-ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்

CLICK HERE- TO DOWNLOAD TRS PARTICULARS FORMAT


Tuesday, 14 October 2014

அஞ்சலக  நடைமுறைகள் எப்படி?
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

Sunday, 12 October 2014

சுட்டி விகடனில்(30/09/2014) சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பு

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு