Sunday 30 November 2014

பள்ளிக்கல்வி - 15.03.2014 அன்றைய நிலவரப்படி உதவியாளர் பதவியிலிருந்து கண்கானிப்பாளர் (இருக்கைப்பணி) பதவி உயர்விற்கான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்

FLASH NEWS


Next 7th Pay Commission Meeting at Jodhpur from 12th to 15th December
7th Central Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees
Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.
The Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to visit Jodhpur from 12th to 15th December, 2014. The Commission would like to invite various entities/associations/federations representing any/all categories of employees covered by the terms of reference of the Commission to present their views.

சுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12 std


பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -
விவரம்.




2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் (ஒரே தாளில்)

TN GOVERNMENT-ENHANCEMENT OF LOANS AND ADVANCES FOR THE PURHASE OF LAND FROM 20% TO 50%

Click Here - To download G.O No.171 dated 26.11.2014

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under the Scheme-List of Hospitals not willing, closed and address chan ged - Orders issued.

Thursday 27 November 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்   இரத்தவகை கண்டறிதல் முகாம் 

முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று அதற்கு ஊக்க ஊதியம் கோரி பின் அனுமதி கோரினால் உரிய அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை இறுதியாணையோடு இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

Wednesday 26 November 2014

01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர் திரு..இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.

முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.

✅CPS GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.

✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.

அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
அலகு விட்டு அலகு மாறுதலில் நேரடி நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு விகிதசாரம் பெற குழு அமைக்க கோரிக்கை

✅MPhil-க்கான பின்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை

பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க கோரிக்கை

ஓய்வு பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை சரிசெய்ய கோரிக்கை


அலுவலக பணிக்காக ஆசிரியர்களை மாற்று பணியில் அமர்த்த கூடாது எனக் கோரிக்கை

பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

Tuesday 25 November 2014

                                    கடந்த வாரத்தில்  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு நடத்திய பேச்சு போட்டியில் (பொது தலைப்பு :மாணவ சமுதாயத்திற்க்கு மதங்கள் காட்டும் மனித நேயம்) என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும் ,மாவட்ட அளவில் 40 பள்ளிகள் கலந்து கொண்ட 8ம் வகுப்பு பிரிவில் 3ம் இடத்தை பிடித்த மாணவி சொர்ணாம்பிகாவுக்கு பாராட்டு விழாவும் பள்ளி
அளவில் நடைபெற்றது.

அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு வரையறுக்பட்ட கல்விதகுதிகளை ஒரே ஆண்டில் பயின்றிருக்க கூடாது!(RTI LETTER)

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு வரையறுக்பட்ட கல்விதகுதிகளை ஒரே ஆண்டில் பயின்றிருக்க கூடாது!மேலும் ..

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

TNPSC DEPARTMENTAL EXAM - 2014 BULLETIN RELEASED

Bulletin No.View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014)View
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014)View

தொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டு பணியாளர் நிர்ணயம் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி அவசியம் -RTI -NEWS

Monday 24 November 2014

ஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஎப் கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அமலாகிறது.
இதன்மூலம் 3 நாட்களுக்குள் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே இதில் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடன், திருமண செலவு போன்றவற்றுக்காக பெறும் வசதியும் உள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு பணமும் பெற ஊழியர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமல்படுத்த பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பிஎப் கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அடுத்த மாதம் மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிஎப் மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை, கருவிழி உட்பட அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, சந்தாதாரர் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்களால் 30 நாட்களுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறையில் மூன்றே நாட்களில் பணம் கிடைக்க வழிவகுக்கிறது என்றனர்.

தொழிலாளர் ஒருவர் வேறு ஒரு நிறுவனம் மாறும்போது ஏற்படும் சிக்கலை தீர்க்க, பிஎப் நிறுவனம் நிரந்தர கணக்கு எண் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி 30 சதவீதம் வரையிலான பிஎப் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு அமைச்சுப்பணி-பள்ளிக் கல்வி இயக்ககம் -15.3.2014 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களின் மாநில அளவிலான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்-சார்ந்து

To download click here........list 1......
                                              list 2.....

RTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு பெற   தகுதியுடையதா?

.

சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பெறப்படும் உயர்கல்வியான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற தகுதியுடையதா?

M.Phil பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியே போதுமானது - இயக்குநர் இயக்குனர் செயல்முறைகள்

Sunday 23 November 2014

முதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம் செய்தல்
நூலக வாரவிழாவினை முன்னிட்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களை  களப்பயணமாக நுலகம் அழைத்து சென்று பொது நுலகம்  அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி 

பட்டதாரி  ஆசிரியர் பதவி உயர்வு முதலில் ஒன்றியத்திற்குள் நடைபெறவேண்டும் .HC 
கிளிக் இங்கே clip
http://epaper.newindianexpress.com/380511/The-New-Indian-Express-Madurai/23-11-2014#page/4/2

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

தீத்தடுப்பான் கருவி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

TPF to GPF Account Opening Proposal

 அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி இடை முறிவின்றி அரசு பள்ளி பணியில் சேர்ந்தால் GPF திட்டத்தில் தொடரலாம். அதற்கான
மாதிரி படிவம் பாடசாலையில் வழங்கப்பட்டு உள்ளது.

வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

ஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடமே தர வேண்டும்

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-2017

Notification -> Click here to View…
Application -> Download…
 
Prospectus -> Download…

Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!

DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED

==============================================================
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDE

Friday 21 November 2014

2015: 24 அரசு விடுமுறை தினங்கள்

SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு

TRB இயக்குனராக திருமதி.ராஜராஜேஸ்வரி, RMSA இயக்குனராக திரு. அறிவொளி நியமிக்கப் பட்டுள்ளார்.

TRB இயக்குனராக திருமதி.ராஜராஜேஸ்வரி, RMSA இயக்குனராக திரு. அறிவொளி நியமிக்கப் பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை) நியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி புதிய வழிக்காட்டுதல்கள் வழங்கி அரசு உத்தரவு

Thursday 20 November 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை

பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.

Aided School - TPF to GPF convert problem Clarification

Public holidays of Tamil Nadu in 2015

DayDateHolidayComments
ThursdayJanuary 01New Years DayArunachal pradesh, Manipur, Meghalaya, Miizoram, Nagaland, Sikkim, Tamil Nadu only
SaturdayJanuary 03Milad-un-NabiBirthday of Prophet Muhammad
WednesdayJanuary 14PongalAlso known as Makar Sankranti, Lohri, Bihu, Hadaga, Poki
ThursdayJanuary 15Uzhavar TirunalPuducherry, Tamil Nadu only
MondayJanuary 26Republic DayCommemorates the establishment of the Constitution of India
ThursdayApril 02Mahavir JayantiThe most important religious holiday in Jainism
FridayApril 03Good FridayFriday before Easter Sunday
TuesdayApril 14Dr Ambedkar JayantiBirthday of Bhimrao Ramji Ambedekar
TuesdayApril 14Tamil New YearPuthandu. Tamil Nadu only
FridayMay 01May DayAssam, Bihar, Goa, Jharkhand, Karnataka, Kerala, Manipur, Tamil Nadu, Tripura, West Bengal only
SaturdayJuly 18Idul FitrAll states except Goa, Jharkhand and Uttar Pradesh
SaturdayAugust 15Independence Day
SaturdaySeptember 05JanmashtamiRestricted Holiday. Celebrates the birth of Lord Shri Krishna
ThursdaySeptember 17Ganesh ChaturthiVarasiddhi Vinayaka Vrata
FridayOctober 02Mahatma Gandhi BirthdayGandhi Jayanti
ThursdayOctober 22DussehraVijaya Dashami. Except Kerala
SaturdayOctober 24Muharram (10th Day)Day of Ashurah
TuesdayNovember 10DeewaliDeepawali. Except West Bengal.
ThursdayDecember 24Milad-un-NabiBirthday of Prophet Muhammad. Second time in 2015.
FridayDecember 25Christmas Day

Tuesday 18 November 2014

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு

Flash News: TNTET 5% மதிப்பெண் தளர்வு தேர்ச்சி பற்றி தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவு மனு பதில்

உச்ச நீதிமன்றத்தில் 5% மற்றும் GO 71 வழக்கு குறித்து நிலவரம்

SLP(C) NO. 29245 OF 2014

மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு