Thursday 31 October 2019

உடல்தானம் வழங்க பதிவு செய்த  ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு



மாவட்ட ஆட்சியர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 

 
உடல்தானம் அதிகம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்








Wednesday 30 October 2019

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .

நாள் : 02/11/2019

நேரம் : மாலை 7 மணி முதல் 8 மணி வரை

                    மகிழ்ச்சியாக இருக்க மழலை குழந்தைகளின் நடனம் , பாடல்கள்,கருத்து மிக்க வில்லுப்பாட்டு ,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள். 

Tuesday 29 October 2019

சுர்ஜித்தின் மறைவுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளி மாணவர்களுடன்  இரங்கல்

Monday 28 October 2019

வீடு ,வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் - பொதுமக்கள் பாராட்டு

 விடுமுறை நாளில் டெங்குவை   ஒழிக்க வீடுகள் தோறும் சென்ற   மாணவ தூதுவர்கள் 

 








 

Saturday 26 October 2019

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி , தேவகோட்டை .
தி இந்து தமிழ் திசையின் ஓவியப் போட்டி 

ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை படைப்போம் 

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2019

Friday 25 October 2019

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 


நாள் : 02-11-2019 நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நேரம் : மாலை 7-00 மணி ( ஒரு மணி நேரம் : மாலை 7-8 ) கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் அனைவரும் வருக.
 
மழலை செல்வங்களின் பாடலான , இறைவன் அடி அழகு ,இசைப்பாட்டும் அழகு என ஆடி வரும் அழகு குட்டி செல்லங்களின் நடனம் காண வாருங்கள்

Wednesday 23 October 2019

தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை  உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி

மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல்











Monday 21 October 2019

 வெளிநாட்டு பரிசுகளை  பகிர்ந்தளித்த  மாணவி

யாருக்கு தாங்க இந்த மனசு வரும் ? ஆச்சிரியத்தில் அசத்திய மாணவி 

பள்ளி மாணவர்களை  மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய மாணவி




Sunday 20 October 2019

கையில் வெடி  விழுந்தால்   தண்ணீரில் விடுங்கள் கையை

ஒரு வாளி மணலும்,தண்ணீரும் வெடிக்கும்போது அருகில் இருந்தால் விபத்தை தவிர்க்கலாம் 
 
பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது எப்படி?


தீயணைப்பு அலுவலர் அட்வைஸ்





Friday 18 October 2019

நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 


Wednesday 16 October 2019

 பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது 
 108 வாகன செவிலியர் தகவல் 

108 வாகனம் செயல்பாடு எப்படி? நேரில் விளக்கம் பெற்ற மாணவர்கள் 

Tuesday 15 October 2019

இளைஞர் எழுச்சி நாள் 

 மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி 
 

Sunday 13 October 2019

தேவகோட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி: கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

 



Saturday 12 October 2019

ஜெர்மனியிலிருந்து நேர்மை மாணவிக்கு தபாலில் வந்த பரிசு 


Wednesday 9 October 2019

உலக அஞ்சல் தினம் 

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட்,அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் 

பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம்