Thursday 30 April 2020

 ஆளுமைகளுடனான அனுபவம் 

  நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்களுடன் பழகிய அனுபவம் 


     நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி அனுபவம் குறித்து எழுதிய வரிகள் :


Bala'zs Gulya's 
Professor, Nanyang Technological University,
Lee Kongchian School of Medicine, 
Singapore:
Professor, Karoliuska  Institute, Stockholm, Sweden.


I was honoured by the invitation and flattened by the friendly and giatious reception. Your students are very promising young people. Who will become Good doctors, police Officers,teachers, Nurses,
tradesmen,Housemakers Fireman, officers,, Engineers artists and the  like. Your Teachers are very inspirational And you are HeadMaster is a good leader.
 God bless you in all you are activities!

Balazs Gulyas



Tuesday 28 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

    மதுரை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையாளர் பாண்டிராஜா  IRS   அவர்களுடன் பழகிய அனுபவம்



Saturday 25 April 2020

ஆன்லைன் மூலம் கொரோனா  விழிப்புணர்வு ஓவியப்போட்டி 





ஆளுமைகளுடனான அனுபவம் 

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி  ஜெர்மன்  சுபாஷினி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 



Thursday 23 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம்
தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்களுடன்  பழகிய அனுபவம்


 ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் பள்ளி 
 உலக புத்தக தினம்
  வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ? 
  ஊரடங்கிலும் மாணவர்களை புத்தகம் படிக்க மொபைல் போன் வழியாக ஆர்வப்படுத்தும் ஆசிரியர்கள்

Wednesday 22 April 2020

IFHRMS  சம்பள பில்லில் எவருக்கேனும் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும் ? விரிவான தகவல் 


IFHRMS மூலம் ஏப்ரல் மாத சம்பளத்தில் ஒரு நாள் சம்பளம் பிடிப்பது எப்படி ?
 ஆளுமைகளுடனான அனுபவம் 

மத்திய  அரசின் சுங்கத்துறை  துணை தலைவர் , திருக்குறள் வித்தகர் ராஜேந்திரன் IRS அவர்களுடன் பழகிய அனுபவம்


Monday 20 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

 வருமான வரித்துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்களுடன் பழகிய அனுபவம்
Students very much intractive and 
knowledgeble , So it was great 
Opportunity to inspire these children to
aspire for greater goals in their life.

              All the Best
                       &
              Make the Best

                     V.NANDAKUMAR , IRS,
                     JOINT COMMISSIONER OF 
                      INCOME TAX,
                      Dept of Revenue ,
                      Govt of India




 


Sunday 19 April 2020

 ஆளுமைகளுடனான அனுபவம் 

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடன் பழகிய அனுபவம்


 இன்று சேர்மன் மாணிக்கம் நடுநிலைப் பள்ளி தேவகோட்டைக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிதில் மிக்க மகிழ்ச்சி. தலைமையாசிரியர் திரு.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது .நான் பலமுறை செய்திகளில் பார்த்து நேரில் பள்ளி வளாகத்தில் இன்று  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சிறப்பாக நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை உணர்கின்றேன்.

 பள்ளி மேலும் மேலும் சிறப்பாய் வளர எனது வாழ்த்துக்கள்.
 மயில்சாமி அண்ணாதுரை 
இஸ்ரோ விஞ்ஞானி




Saturday 18 April 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்களுடன் பழகிய அனுபவம் 

Friday 17 April 2020

Thursday 16 April 2020

கொரோனவால் புரட்டிபோடப்பட்ட  இயல்பு வாழ்க்கை 

21 நாட்கள்  ஊரடங்கும் மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையும்

பக்கத்து வீட்டுக்காரரிடம் கூட தொலைபேசியில் பேசும் அவலநிலை

காணாமல் போன   நெஞ்சு வலி,   ஆஞ்சியோ ஆப்ரேஷன்கள்

வயது மிகுந்த அனுபவ பெற்றவர்களின் கருத்து

Monday 13 April 2020

🌴 *அனைவருக்கும் எமது இதயபூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



 ECS  சம்பள பில்லில் ஒரு நாள் சம்பளம் பிடிப்பது எப்படி ? விரிவான தகவல் 
 ECS சம்பள பில்லில் எவருக்கேனும் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும் ? விரிவான தகவல் 


 ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பிறகு ஒரு நாள் ஊதியம் பிடிப்பது எப்படி ? விரிவாக காணலாம்



Wednesday 8 April 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - விரிவான தகவல்
நீதிமன்ற விழாவில் பங்கேற்ற அனுபவம் 

கதைகளின் மூலம் கருத்துக்களை விளக்கிய நீதிபதி 

நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா 







Monday 6 April 2020

ஒன்று பட்டு ஒற்றுமை கண்ட நாம்!  
தனித்திருந்து வெற்றி காண்போம் .
அலட்சியம் செய்ய வேண்டாம்.  
வாட்சப் மூலம் வைரலாகும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் 



Sunday 5 April 2020

*🛑🔴கரோனோ பரவுவதை தடுக்க மத்திய அரசு புது திட்டம் - ஊரடங்கு பற்றி புதிய தகவல்கள். நாளிதழ் செய்தி*
குர்ஆனோ பரவுவதை தடுக்க மத்திய அரசு புது திட்டம் ஊரடங்கு பற்றி புதிய தகவல்கள் நாளிதழ் செய்தி

Saturday 4 April 2020

தனித்திருங்கள் - விழித்திருங்கள் -மழலை மொழியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் -வீடியோக்கள் 

Thursday 2 April 2020

 மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மொபைல் போன் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பள்ளி ஆசிரியர்கள்

மொபைல்  வீடியோ மூலம் பேசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்