Wednesday 31 July 2019

டெங்கு விழிப்புணர்வு முகாம்
குணப்படுத்தக்கூடிய காய்ச்சல்தான் டெங்கு
காய்ச்சல் வந்தால் மருத்துவமனை செல்லுங்கள்
 
அரசு பொது மருத்துவர் வேண்டுகோள் 


Monday 29 July 2019

தேவகோட்டை கந்தசஷ்டி கழகத்தின்  புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.PL .சுவாமிநாதன் ( முன்னாள் IOB முதன்மை மேலாளர் ,திண்டுக்கல் ) அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

Sunday 28 July 2019

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி  முகாம் 


அனைவருக்கும் ,வணக்கம்.வருகிற 31/07/2019 ,புதன்கிழமையன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி காஞ்சாத்து  மலை உச்சியில் உள்ள முருகனுக்கு காலை 8 மணி அளவிலும்,சுமார் 10 மணி அளவில் முனீஸ்வரருக்கும் அனைத்து விதமான பழங்கள் கொண்டு அபிஷேகம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற உள்ளது.மதியம் 12 மணி அளவில் அனைவருக்கும் மதிய உணவு அன்னதானம் நடைபெற உள்ளது . அபிஷேகம் மற்றும் அன்னதானம் நிகழ்வில் பங்குகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.மலைமீது சுனை நீரில் காலையில் நன்றாக குளிக்கலாம்.அதிகாலை முதலே சுனை அருகே புரோகிதம் செய்பவர்களும்   இருப்பார்கள்.கல்வெட்டுகள் அதிகம் உள்ள மலை பகுதி என்பது கூடுதல் சிறப்பு.நன்றி.
லெ .சொக்கலிங்கம் ,
வேகுபட்டி.

Friday 26 July 2019

 அப்துல் காலம் நினைவு தினம்

கலாம் கனவை நினைவாக்குங்கள் 
மரம் வளர்த்து மழை பெறுங்கள்
  அரசு தோட்டக்கலை அலுவலர் பேச்சு 






Thursday 25 July 2019

                          கார்கில் நினைவு நாள் 



Monday 22 July 2019

 சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு  செயற்கைகோள் வடிவமைத்து  பள்ளி மாணவர்கள் பாராட்டு

உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு 

ரூபாய் 1000 கோடி மதிப்பில் உருவான சந்திரயான்-2 விண்கலம்
 
பெண்கள் திட்ட இயக்குனராக செயல்பட்டு வெற்றிகரமாக செலுத்திய விண்கலம் என்பது கூடுதல் சிறப்பு 






 சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெற பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை


Saturday 20 July 2019

  பேசும் காக்கா,பறக்கும் கொக்கு செய்து அசத்திய மாணவர்கள் 












 

Friday 19 July 2019

ஒரிகாமி பயிற்சி ( 20/07/2019)

 காகிதத்தில் கலைவண்ணம் செய்யும் பயிற்சி முகாம் 

காகிதங்களையே கவிதையாக மாற்றும் கலைதான் ஓரிகாமி பயிற்சி ( 20/07/2019)


 சமுதாயத்துக்கு உதவ உண்டியல் சேமிக்கும் பிஞ்சு மாணவர்கள் 


இளம் வயதில் பிறருக்கு உதவவும் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் பள்ளி 


Tuesday 16 July 2019

பொறாமை இன்றி வாழ்தல் வேண்டும்

 
டி .எஸ்.பி.பேச்சு 

 





Thursday 11 July 2019

நல்வழி,மூதுரை,நன்னெறி ஒப்புவித்தல் போட்டி


Saturday 6 July 2019

முந்திரி நடவு செய்த மாணவர்கள்
விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள் 

பர்லாப்பிங் செய்தல் என்பது என்ன ? விளக்கமளித்த விவசாய அதிகாரி 

 பாட்டில் ரெட் ப்ருஷ் பூவை அறிந்துகொண்ட மாணவர்கள் 

முருங்கை கீரை சூப் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோட்டக்கலை துறை

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்