Friday 28 August 2020

அகில இந்திய வானொலியின் பண்பலையில் தொடர்ந்து 15வது வாரமாக  இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து 15வது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !

Friday 21 August 2020

தொடர்ந்து 14வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பதினோராவது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !

Monday 17 August 2020

 கேட்ட உடன் கிடைத்த இ  பாஸ் 



தமிழகத்தின் முன்மாதிரி தீக்கதிர் நாளிதழ் பாராட்டு
 தமிழக அரசின் உத்தரவின்படி மாணவர் சேர்க்கை துவங்கியது 




Saturday 15 August 2020

 மதுரை பண்பலை 103.3லும்,  கோடை பண்பலை 100.5லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பதிமூன்றாவது      வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !

 தொடர்ந்து 13வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்

  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -

Friday 14 August 2020

  கொரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய பள்ளி 

துப்புரவு பணியாளர் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  கொடியேற்றி கடலை மிட்டாய் வழங்கினார்
 
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 





சுதந்திர தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் வீட்டில் இருந்தே பங்கேற்ற மாணவர்களின் கவிதை ,பேச்சு ஆகியவற்றை வீடியோவாக காணலாம் . - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

 https://www.youtube.com/watch?v=GG9RiT26wwE

 https://www.youtube.com/watch?v=AIArP4E-0aY

 https://www.youtube.com/watch?v=LWinRm6Xyz8

 https://www.youtube.com/watch?v=-CRNa81SHE4

 https://www.youtube.com/watch?v=0quXLyLYaLk

 https://www.youtube.com/watch?v=fI8wgzFdYNA

 https://www.youtube.com/watch?v=diSXcEZhtd0


 https://www.youtube.com/watch?v=nmUoj8X-ZGg

 https://www.youtube.com/watch?v=yqAZgAj2lvA

 https://www.youtube.com/watch?v=0ZGhZmn7pac

 https://www.youtube.com/watch?v=8Fh3Oblh09w

Thursday 13 August 2020

சுதந்திர தின போட்டிகள் 

 மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் சுதந்திர தின விழா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்திய பள்ளி


ஊரடங்கு நேரத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய மாணவர்கள் 






















Tuesday 11 August 2020

பள்ளிக்கு பரிசு

பள்ளிக்கு பரிசு: தேவகோட்டை:தமிழ்நாடு காவல்துறை சார்பில் 'கோ கொரோனா கோ' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலம் விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் ...

Monday 10 August 2020

 தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ   போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு  பரிசு வழங்குதல் 

20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக வழங்கி அசத்திய தமிழக காவல் துறை 









Friday 7 August 2020

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பனிரெண்டாவது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


நீதிமன்றத்தில்  இயற்கை மருத்துவ முகாம்

நீதிமன்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவம்