Thursday, 18 December 2014

                      
முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின்  பள்ளி அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள் 

Tuesday, 16 December 2014

School of Distance Education Bharathiar University-B.Ed Programme 2015- 2017

RESTRICTED HOLIDAYS 2015

INCOME TAX 2014-15

TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்


 TRB REPLY: 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையில் உள்ள அரசு விதிகள்/ஆணைகள் பின்பற்றி ஆசிரியர் தெரிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது...

ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிக்கை எண் 02/2014 நாள் 14/07/2014ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தெரிவுப்பணிகள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தெரிவு முடிவுகள் 10/08/2014 அன்று ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், வெய்ட்டேஜ் முறையை இரத்து செய்வது என்பது அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...

REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A]


Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India,
who are in lower income bracket, i. e. having total income not exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount of tax payable, whichever is
lower.
This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.

Income Tax Utility - FY- 2014-15

TNPSC DEPARTMNETAL EXAM 2015 TIME TABLE

VAO EXAM RESULT PUBLISHED

Enter Your Register Number Here

POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2013 - 2014
(Date of Written Examination:14.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
           Enter Your Register Number :               

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தர ஊதியம் சார்பான தெளிவுரை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : மேல் முறையீடு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 - Click here to Download the Hall Ticket

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

Friday, 12 December 2014

இன்று தினத்தந்தி செய்தி


தேர்வு அறையில்
ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பிளஸ்-2 மாணவர்
பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம்

Thursday, 11 December 2014


            கணிதப் போட்டித் தேர்வு: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு 

Wednesday, 10 December 2014

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ.4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி-ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை-26.12.2014க்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்-பள்ளிகல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர். அரசுப் பணி தொய்வு ஏற்படக் காரணமாக இருந்த, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ!!

Pension - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees - Further instructions - Regarding.

DGE INSTRUCTION REGARDING HSC NOMINAL ROLL UPLOAD FROM 10.12.2014 TO 15.12.2014

பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி

Monday, 8 December 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை போன்று அரசு பள்ளிகளில்  8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?"  மாணவியின்  ருசிகர கேள்வியும் அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .


மேல்நிலைத்தேர்வு மார்ச்-2015 தேர்வெழுதும் மாணவ மாணவியரில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் தேர்வெழுதும் சலுகை பெறும் விண்ணப்பம் நம் தளத்தில் QUICK DOWNLOADS FOR HEADMASTERS பகுதியில் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது

பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு

பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

Thursday, 4 December 2014

தொடக்கக் கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்கள் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை விவரம் சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்; மேலும் பின்னேற்பு கோரும் கருத்துருக்கள் 10ஆம் தேதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவு

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள் 
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள் 
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள் 
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம் 
ஏப்ரல் 6: அறிவியல் 
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2

மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள். 
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல் 
மார்ச் 18: கணிதம், 
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல், 
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல், 
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம் 
மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு,

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

Wednesday, 3 December 2014

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை மாநில கணக்காயரின் கீழ் கொண்டு வருவது குறித்து அரசின் பரிசீலினையில் உள்ளதென தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

SPD - CRC - PRIMARY TEACHERS CRC ON 13.12.2014 "SIMPLE EXERCISES / INDOOR & TRADITIONAL GAMES REG PROC CLICK HERE..

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

FLASH NEWS: வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 இடைநிலை ஆசிரியர்கள் (சங்கம் வேறுபாடின்றி) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர  வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும்  வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.  


இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.