Sunday 29 May 2016

 பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!

கோடை விடுமுறையில்   சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டிகளில்  பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இபோட்டிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது )


Thursday 26 May 2016

     சதத்தைத்  தாண்டியும் தொடரும் சாதனைகள்       
                                       தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  2015-2016 கல்வி ஆண்டில் சதத்தை தாண்டியும்  "கல்வி  மற்றும் சமுதாயம்" மேம்பாடு  தொடர்பான சுமார் 131 செயல்பாடுகள்  நடை பெற்றுள்ளன.

Tuesday 24 May 2016

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்  தேவக்கோட்டை  பள்ளி மாணவி சாதனை


Sunday 22 May 2016

தேசிய அளவிலான பெட்ரோலிய துறையின் போட்டிகளில் சிறந்த படைப்புக்கு பாராட்டு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற பெட்ரோலிய துறையின் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் சிறப்பான இடம் பிடித்ததற்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Friday 20 May 2016

                                                       முதலாம் ஆண்டு ஓவிய போட்டி

தேவகோட்டை - தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவிய போட்டி நடைபெற்றது.

Tuesday 17 May 2016

மாநில அளவிலான காற்றலை ஆற்றல் போட்டிகளில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற காற்றாலை ஆற்றல் தொடர்பான கட்டுரை ,கவிதை போட்டிகளில் பங்குபெற்றனர்.


மரம் நடுவோம் ,மழை பெறுவோம்

கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி





தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு மரம் நாடு விழா நடைபெற்றது.பள்ளியின் உள்ளேயும் ,வெளியிலும் நல்ல நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் செல்வம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் மரங்களை நட்டனர்.மரங்களை வெளியில் நட்டத்துடன் அதனை பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளை செய்தோம்.காரைக்குடி சென்று கம்பி வலை வாங்கி வந்து அதனை ஆடு,மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக காப்பற்றுவதற்காக முள்  செடிகளை சுற்றி நட்டு பாதுகாத்தோம்.

                              அவை நன்றாக வளருவதற்காக தினசரி தண்ணீர் ஊற்றினோம்.கடுமையான வெயில் இருந்தும் கூட மரங்கள் சிறிது  வளர்ந்துவிட்ட நிலையில்  அவை பள்ளியின் வெளியில் இருப்பதால் அவற்றை மேலும் பாதுகாப்பாக காப்பற்றவும், பள்ளி கோடை விடுமுறை நாட்களிகளிலும் ஒரு ஆள் நியமித்து தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அதனை நல்ல முறையில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறோம்.கோடை வெயிலிலும் எப்படி மரங்கள் சந்தோசமாக வளர்ந்து வருகின்றன என்று பாருங்கள்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

Monday 16 May 2016

                                              மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த மாணவி உட்பட மன்றத்தில் பல்வேறு செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

சென்னைக்குள் ஒரு ராஜஸ்தான்.

Saturday 14 May 2016


 உள்ளூர் தொலைக்கட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சி தொகுப்பு நேரடி ஒளிபரப்பு 



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி  பொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.அதனை இன்று (14/05/2016) சனிக்கிழமை  மாலை 5  மணி அளவில் தேவகோட்டை மித்ராஸ் உள்ளூர் தொலைக்காட்சி சானலில் அனைவரும் காணுங்கள்.

Friday 13 May 2016

இன்றைய ஆங்கில நாளேடான டெகான் கிரானிகல்  பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியின் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான செய்தி வந்துள்ளது.


dc epaper
      | 

Tamil Nadu polls: Kids ask parents to not sell their votes

DECCAN CHRONICLE. | LAASYA SHEKHAR
Published May 14, 2016, 6:35 am IST
Updated May 14, 2016, 6:35 am IST
Parents told DC that their perspective has changed, thanks to the students’ efforts.
Students of Chairman Manicka Vasagam Middle school at Devakottai in Sivagangai district have written touching appeals to the ‘elders,’ pleading with them to vote on poll day and not sell their votes.
 Students of Chairman Manicka Vasagam Middle school at Devakottai in Sivagangai district have written touching appeals to the ‘elders,’ pleading with them to vote on poll day and not sell their votes.
Chennai: Millions of rupees are being spent and many talented brains are put to use to spread awareness to cast votes in the May 16 polls, while a motley group of children in a remote Tamil Nadu town has turned to the poor man’s postcard to plead with their parents to vote.
Students of Chairman Manicka Vasagam Middle school at Devakottai in Sivagangai district have written touching appeals to the ‘elders,’ pleading with them to vote on poll day and not sell their votes. A class five student, C. Gayathri told DC that she has sent postcards to her relatives and parents. “I have also written to my friend’s parents who appreciated my work,” she said.
Gayathri’s mother C. Swarnaambal said that her daughter has taught her the importance of her vote. “I regretted accepting freebies earlier and have decided to not participate in the campaigns this year,” said the proud mother whose husband is a daily wage labourer.
Gayathri is resolute against cash for votes and shoos away political party members who come to their doorstep, it is learnt. Headmaster of the school, L. Chokkalingam initiated the awareness drive which changed the mindsets of over 400 people in the small town. “We have also listed low voter turnout localities and conducted dramas and rangoli competitions to sensitise them,” said Chokkalingam. “It will also help children who are the future voters to travel on the lines of democracy,” the headmaster opined.
Parents told DC that their perspective has changed, thanks to the students’ efforts. “I cannot skip work as I will lose wages. But my son had educated me about the extension of poll timings this year,” M. Sathya, parent of eight class student Dinesh.
Another parent M Maheswari said that she withdrew her plans of going out of the town after her 4th class son Kishore Kumar sent her a postcard, reminding her of her right to vote. While the urban child is busy browsing new games on the
internet,children in a remote town have successfully spread the message wide.

Sunday 8 May 2016

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தனியார்  சர்வதேச பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று சப் கலெக்டரிடம் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

 தினமலர் பட்டம்- பட்ட சபை உறுப்பினராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேஸ்வரி தேர்வு 


Saturday 7 May 2016

                              சுற்றுலா பயணத்தின் அனுபவங்கள் (மார்ச் மாதம் சென்றது )

நண்பர்களே ,சமீபத்தில் திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம் வழியாக மஞ்சூர் எனது குடும்பத்தினருடன் காரில் வரை சென்றேன்.இது ஒரு நல்ல பயணமாக அமைந்தது.இரவு 12.30 மணி அளவில் திருப்பூர் கடந்து அவினாசி வழியாக அன்னூர் செல்லும் வழியை தவறவிட்டோம்.அப்போது திரு.சுந்தர மகாலிங்கம் அய்யா மூலம் பழகிய நண்பர் திரு.முத்து  குமரன் என்பவர்க்கு இரவு 12.30 மணி அளவில் தொடர்பு கொண்டபோது உடனடியாக உதவினார்கள்.நான் அப்போது தான் அவரை முதன் முதலாக சந்திக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த இரவு நேரத்திலும் முகம் சுழிக்காமல் எனக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார். மேலும் அன்று இரவு திரு.திரு முருகன் ஆசிரியர் (மூலந்துரை ) அவர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டில் வந்து தங்கி கொள்ள சொன்னார்கள்.எங்களால் செல்ல இயலவில்லை.அவர்களுக்கும் நன்றி.ஆசிரியர் திரு.பிராங்க்ளின் அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் சரியான வழியை தொலை பேசி வழியாக மிக சரியாக சொல்லி உதவினார்கள்.


Friday 6 May 2016

*துபாயில் புகழ் பெற்ற பள்ளி இந்தியன் பள்ளி

*துபாய் நாட்டில் உள்ள பள்ளி கல்வி முறை இந்திய பள்ளி  கல்வி முறை - இந்திய பாட திட்டம்

* வருமான வரி உட்பட வரியே இல்லாத இல்லாத நாடு துபாய் நாடு

*துபாய் நாட்டில் அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளன - தனியார் பேருந்துகள் கிடையாது

*அரசு பேருந்துகளில் ஓட்டுனர் மட்டுமே உள்ளனர்- நடத்துனர் கிடையாது

* வாரத்தின் முதல் வேலை நாள் ஞாயிற்றுகிழமை

* வெள்ளிகிழமை,சனிக்கிழமை விடுமுறை நாள்

*துபாய்  அரசு பள்ளிகளில் துபாய் நாட்டினர் மட்டுமே  படிக்கலாம் - வெளிநாட்டினர் தனியார் பள்ளிகளில் மட்டுமே படிக்கலாம்


துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் தகவல்



தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியன் பள்ளி என்று துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா தகவல் தெரிவித்தார்.