Saturday 27 January 2024

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியின்  கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


 

Friday 26 January 2024

 குடியரசு தின விழாவில் மாணவர்களின் பங்களிப்பு 


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  - வீடியோக்கள் 

https://www.youtube.com/watch?v=PDGdppC1DO8&t=31s

https://www.youtube.com/watch?v=6o0Ft0Y0OF0&t=39s

https://www.youtube.com/watch?v=9PJbR-Wr9jA&t=2s

https://www.youtube.com/watch?v=aA01peca7Us&t=2s

Thursday 25 January 2024

Tuesday 23 January 2024

 தேசிய வாக்காளர் தின விழா 

17 வயதிலேயே புதிய வாக்காளருக்கான விண்ணப்பம் அளிக்கலாம் 

அண்ணன் ,அக்காக்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு 


வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு ஆர்.டி.ஓ பரிசு வழங்குதல் 

மாணவிகளுடன் மாணவர்களும் வாக்காளர் விழிப்புணர்வு கோலம் போட்டு அசத்தல் 

























Saturday 20 January 2024

 தமிழக அரசின் விலையில்லா சீருடை  வழங்கும் விழா











Thursday 18 January 2024

 அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல் 

  எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்குதல்





  

Tuesday 16 January 2024

 அமெரிக்கா , சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து ஒரே வீட்டில் 27 குடும்பத்தினர் கூடி 75 இற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த ஆச்சிரியமான  நிகழ்வு 

Saturday 13 January 2024

14 /01/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



 பள்ளி மாணவர்களின் பொங்கல் விழா - வீடியோ 

https://www.youtube.com/watch?v=jbc2pnF8e9E&t=2s

https://www.youtube.com/watch?v=q3ytxqwrL5w&t=14s

Friday 12 January 2024

 தேசிய இளைஞர் தினம்

விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
தேவகோட்டை தாசில்தார்  பேச்சு

விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் , ஓவிய போட்டிகள்