Saturday 30 December 2023

 31 /12/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.



 ஆங்கில புத்தாண்டே  வருக ! நலம் எல்லாம் தருக !  என ஆங்கில வருடபிறப்பை பலூன் பறக்க விட்டு வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளி மாணவர்கள் 







 சுட்டா தெரியாது 

குத்தினா வலிக்காது 

புண்ணு வந்தா ஆறாது 

அது என்ன நோய்  ? 

வீடியோவில் காணுங்கள் 

 

https://www.youtube.com/watch?v=VBRVWSCv6u4

https://www.youtube.com/watch?v=xBl-t_y3zMM

https://www.youtube.com/watch?v=yxNNvCVwZQw

https://www.youtube.com/watch?v=7Grecrq0u3A

https://www.youtube.com/watch?v=RvN3F1kNmH8&t=2s

https://www.youtube.com/watch?v=UcKdIKlxLOI

https://www.youtube.com/watch?v=nPTb8sebP28

https://www.youtube.com/watch?v=C4LBsJfjJqk

https://www.youtube.com/watch?v=5o6TlLIrOUA

https://www.youtube.com/watch?v=3STNjjsfOu0

https://www.youtube.com/watch?v=NHx28y660J4&t=4s

https://www.youtube.com/watch?v=NzCp1nh50tg




Wednesday 27 December 2023

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 





Saturday 23 December 2023

 24 /12/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்      -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்     வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Friday 22 December 2023

 பிஞ்சுகள் செய்த வெள்ள நிவாரணம் 

 உண்டியல் சேமிப்பை  நிவாரண பொருள் வாங்க வழங்கிய மாணவர்கள் 







 

Saturday 16 December 2023

 17 /12/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்     -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்    வரைந்த    ஓவியங்கள்   வெளியாகி உள்ளது.



Monday 11 December 2023

 தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்


தொழுநோயை தடுக்க சத்துள்ள காய்கறி,கீரைகளை சாப்பிடுங்கள் 

  தொழுநோய் மேற்பார்வையாளர் அறிவுரை 












 10 /12/2023 -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவி     -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி   வரைந்த    ஓவியம்  வெளியாகி உள்ளது.


Friday 8 December 2023

இணையம் வழியாக  போட்டிகள் 

பஞ்சபுராண  பாடல்களை மொபைல்  வழியாக பாடி அசத்திய பள்ளி மாணவர்கள் 

Tuesday 5 December 2023

 காவல் துறை சார்பாக கட்டுரை, ஓவிய  போட்டிகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 

சாலைகளில் செல்லும்போது குழுவாக செல்லாதீர்கள் 

 காவல் ஆய்வாளர் அறிவுரை 






Friday 1 December 2023

 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 

கூட்டு முயற்சியே வெற்றி தரும் 

வருவாய் கோட்டாட்சியர் பேச்சு 








 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்களுடன் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி இளம் வயது மாணவர்கள் கலந்துரையாடல் - வீடியோ 

https://www.youtube.com/watch?v=2Q-AEJBWG1g

https://www.youtube.com/watch?v=eXwrky2DlPg

https://www.youtube.com/watch?v=vVpAdafOAMM

https://www.youtube.com/watch?v=cpv_bReT1Ac

https://www.youtube.com/watch?v=NFitIBS1TH4

https://www.youtube.com/watch?v=-JwA4vEqdXQ&t=19s

https://www.youtube.com/watch?v=FV-aP6OPGtY


https://www.youtube.com/watch?v=zVW53WSLeTc

https://www.youtube.com/watch?v=xzBadV0GAsc&t=2s

https://www.youtube.com/watch?v=YtWOHnDVfnQ

https://www.youtube.com/watch?v=S8mU14oUx5A

https://www.youtube.com/watch?v=cpv_bReT1Ac&t=4s