பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் -தினமணி
www.tnresults.nic.in www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in இவற்றில்
http://www.dge1.tn.nic.in என்ற
இணையதள முகவரி மூலம் தேர்வர்கள்
எளிதாக தேர்வு முடிவுகளை அறியும்
வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண
மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த
தேதியையும் அளிக்க வேண்டும்.
எஸ்.எம்.எஸ். மூலம்
தகவல் அறிய: எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம்
முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல்
அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD
1234567,25/10/1996” என்று
குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும்,
25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும்
கொள்ளப்படும்.
No comments:
Post a Comment