Friday, 23 May 2014

பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட்; 19பேர் முதலிடத்தை பிடித்தனர்;இரண்டாம் இடம் 125 பேர் ! 321 பேர் மூன்றாம் இடம்

* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் 

*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்



*321 பேர் 497 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர் 


*முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் 


*முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 


*மாணவர் தேர்ச்சி விகிதம் 90.7சதவீதம்

No comments:

Post a Comment