ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .
நாள் : 18/11/2023
நேரம் : மாலை 6 மணி முதல் 7 மணி வரை
மகிழ்ச்சியாக இருக்க மழலை குழந்தைகளின் நடனம் , பாடல்கள்,கருத்து மிக்க பட்டிமன்றம் என அனைத்தையும் காண வாருங்கள்.
No comments:
Post a Comment