Friday, 17 November 2023

 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 


இன்றைய நிகழ்ச்சி :18-11-2023
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் :18-11-2023
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

கலைநிகழ்ச்சிகள் விவரம் :

 
 
  •   வரவேற்புறை
  •   வரவேற்பு நடனம்
  •   முருகன் நடனம்
  •    பட்டிமன்றம்
  •   கலக்கல் நடனம் 
  •   ஆங்கிலப் பேச்சு
  •   விழிப்புணர்வு நடனம்
  •  யோகா நிகழ்ச்சி
  •  செம்பு நடனம்
  •   இசை நடனம்
  •    சிலம்பாட்டம்
  •   மழலைகளின் நடனம்
  •  நன்றி உரை
 
 
                              ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .

No comments:

Post a Comment