Saturday 11 September 2021

 மகாகவி நாள் 

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள்





 

பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது  நினைவு நாளினை   முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது  நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டது.
                                                      
                     
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு  தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.இணையம் வழியாக மகாகவியின்   சிறப்புகளை  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.


No comments:

Post a Comment