Saturday 29 October 2022

 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா

மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 



நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 30-10-2022
நேரம் : மாலை 6-15 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.



கலைநிகழ்ச்சிகள் விவரம் :


  •  வரவேற்புரை
  •  வரவேற்பு நடனம் - பரதநாட்டியம்
  •  பழமையை பயன்படுத்துவோம் - விழிப்புணர்வு 
  •  முருகன்   – நடனம் 
  •  முதியோர் நலம் காப்போம் - விழிப்புணர்வு 
  •  ENGLISH DRAMA
  • செல்போன் - விழிப்புணர்வு 
  •  இளம் மாணவர்களின் - குழு நடனம் - 
  •  மஞ்சள் பை பயன்படுத்துங்கள் - விழிப்புணர்வு 
  • மழலைகளின் குழு நடனம் -
  • நெகிழி பை - விழிப்புணர்வு 
  • வாள் நடனம் 
  • ஆங்கில பேச்சு 
  • 1098 - விழிப்புணர்வு 
  • கண்ணன் பாடல் - குழு நடனம் 
  • ATM  விழிப்புணர்வு 
  • யோகா 
  • நன்றியுரை 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் : பள்ளி மாணவிகள் கனிஷ்கா,திவ்யஸ்ரீ 
அனைவரும் வருக .
தொடர்ந்து ஏழாவது  ஆண்டாக இப்பள்ளியின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை இன்று  30/10/2022  மாலை 6.15 மணிக்கு  தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக அனைவரும் காணுங்கள்.

No comments:

Post a Comment