Monday 10 October 2022

 கேளுங்க! கேளுங்க! இன்னைக்கு கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் இன்னைக்கு காலையில் 11 மணிக்கு கேளுங்க ! 


கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - சர்வேதச பெண்குழந்தைகள் தினம்  தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் எட்டாம் வகுப்பு மாணவி  



 



அகில இந்திய மதுரை வானொலி பண்பலையில் கண்ணாடி மாளிகை நிகழ்வில் மாணவ R J வாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவவி திவ்யஸ்ரீ  பங்கேற்கும் நிகழ்வு இன்று( 11/10/2022)  காலை 11-00  முதல் 12.00 மணி வரை  நேரலையில் கேட்டு மகிழுங்கள். நீங்களும் கண்ணாடி மாளிகை நேரலையில் பெண்குழந்தைகள்  தொடர்பாக மாணவியுடன்  பேச , இணைய இத்துடன் உள்ள எண்களை 0452-2530170 மற்றும் 0452-2530171  தொடர்பு கொண்டு பேசலாம்.

 லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI FM என்பதை சொடுக்கினால்  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

No comments:

Post a Comment