Thursday 11 August 2022

 மதுரை வானொலியில் மாணவ R J வாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவி பங்கேற்கும் நிகழ்வு இன்று காலை 11-00 மணிக்கு நேரலையில் கேட்டு மகிழுங்கள்.

 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR KODAIKANAL என்பதையும் , AIR MADURAI என்பதையும் சொடுக்கினால் முறையே  KODAIKANAL FM, MADURAI FM  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

No comments:

Post a Comment