Tuesday 30 August 2022

 தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்  வழங்குதல் 



 

  தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா இரண்டாம் தவணை சீருடைகள் வழங்கப்பட்டது.

                          1,2,3,4,5,6,7,8 வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
சீருடைகள்  வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு
இரண்டாம் தவணை சீருடைகள்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழங்கினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி  ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இரண்டாம் தவணை சீருடைகள்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழங்கினார்கள்       

No comments:

Post a Comment