Friday 1 November 2019

 கண்ணை கவரும் கலைநிகழ்ச்சிகள் 

1) பரதநாட்டியம் 
                             கந்தன் மேடையிலே மால் மருகனை நினைத்து பரதம் போற்றும் பரதக்கலை
2) மழலையின் ஆங்கில உரை
     பரமசிவனின் பரம்பொருளை ஆங்கிலத்தில் சொல்ல வருகிறார்
3) மழலைகளின் குழு நடனம் 
            அழகே,அழகு என ஆடி வரும் அழகு குட்டி செல்லங்களின் நடனம்
4) தமிழ் நாடகம் ( மழலைகள் பங்கேற்கும் நாடகம் )
                 மரம் வளர்ப்போம் , மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தும் நாடகம் 
5) கோலாட்டம் 
                 உழைப்பை வலியுறுத்தும் கோலாட்டம் 
6) ஆங்கில நாடகம் 
                             மொபைல் போன் வளர்ச்சியை,பாதிப்பை விளக்கம் நாடகம் 
7) குழு நடனம் ( கருப்பர் பாட்டு )
                        ராங்கியம் கருப்பணா ,ஆடி வர்றான்,கருப்பன் ஓடி வாரான் !
8) மழலைகளின் குழு நடனம் 
                தேவதை வம்சம் நீயோ என்ற பாடலுக்கு கண்ணை கவரும் வகையில் நடக்கும் நடனம் 
9) வில்லு பாட்டு 
                                  நல்ல சேதி சொல்லி வரும் மாணவர்களின் வில்லுப்பாட்டு 
10) யோகா 
                மனமும்,உடலும் பலமானதாக ,உறுதியானதாக இருக்க வேண்டி யோகா செய்து,விளக்கமும் தரும் மாணவர்கள் 
                                    இவை அனைத்தையும் ஒருங்கே தொகுத்து இளம் மாணவிகள் சொல்ல உள்ளது மிக சிறப்பு.

  
நாள் : 02/11/2019

நேரம் : மாலை 7 மணி முதல் 8 மணி வரை 

இடம் : கந்தசஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.

பங்கு பெறும் பள்ளி மாணவர்கள் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்


                                         ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .

No comments:

Post a Comment