Saturday 6 July 2019

தமிழக அரசின் பண்ணை சுற்றுலா திட்டத்தில் விவசாயம் கற்றுக்கொள்ளும் பயிற்சி

   டிராக்டர் ஓட்ட பயிற்சி


 அரசு தோட்டக் கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்


குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி,விண்பதியம்,மண் பதியம் இடுதல் , மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து  எவ்வாறு செய்வது? நேரடி செயல் விளக்கம்

நடைபெறும் இடம் : அரசு தோட்டகலைப் பண்ணை ,தேவகோட்டை.
நேரடி செயல் விளக்கம் தருபவர் : எஸ்.ஓவியா , தோட்டக்கலை அலுவலர் ,தேவகோட்டை.
நேரம் : காலை 8.௦௦ மணி


நிகழ்ச்சி ஏற்பாடு : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.



No comments:

Post a Comment