Monday 24 June 2019

பெண்களுக்கு நன்மை செய்யும் காவலன் செயலி 

காவலன் செயலியை எவ்வாறு இயக்குவது ?  நேரடி செயல் விளக்கம்

 குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்



இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

விழிப்புணர்வு வழங்குபவர்கள் :
செல்வி .வசந்தி, சார்பு ஆய்வாளர்,அனைத்து மகளிர் காவல் நிலையம் ,தேவகோட்டை.

திருமதி.கலா ,தலைமை காவலர்,அனைத்து மகளிர் காவல் நிலையம் ,தேவகோட்டை.
 தற்போது குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.மாணவர்களுக்கு நல்ல தொடுதல்,தவறான தொடுதல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்

தலைமை : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment