Tuesday 12 February 2019

இன்றைய நிகழ்ச்சி : (13/02/2019)

ஆளுமையுடன் கலந்துரையாடல் 

மாணவர் வாசகர் விருது வழங்கும் விழா

துபாய் நாட்டில் 96 மாடி கட்டிடம் கட்டிய பொறியாளர் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 13/02/2019

நேரம் : காலை 9.15 மணி 

தொடர்ந்து புத்தகம் படித்து அதனை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மாணவர் வாசகர்   விருது சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு 

விருது வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடும் ஆளுமை : திரு.ரவி சொக்கலிங்கம்,கட்டிட பொறியாளர் ,துபாய்.
 
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
 

 

No comments:

Post a Comment