Thursday 3 November 2022

 *🔥🔥பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி TNPTF யின் மாபெரும் மாலை நேர தர்ணா . சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக  பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் மாலை நேர தர்ணாவில் பங்கேற்ற அருமையான தருணம். தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், TNPTF, தேவகோட்டை* 


1 comment: