Friday 8 March 2019

இன்றைய நிகழ்ச்சி :

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

தலைப்பு : கவனிக்கலாமா?

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.


நாள் : 09/03/2019

நேரம் : காலை 9.15 மணி

பயிற்சி அளிப்பவர் : விஜய் குப்தா ,மனித வள பயிற்சியாளர்,நிகில் அறக்கட்டளை,மதுரை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

அகம் 5 புறம் 5 என்கிற தலைப்பில் ஏழாவது  தலைப்பு கவனிக்கலாமா? பயிற்சி.

முடிந்த ஆறு  தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு ,
உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி
 

No comments:

Post a Comment