தமிழக அரசின் புதிய சீருடை அணிந்த மகிழ்ச்சியில் மாணவர்கள்
வண்ண சீருடை பெற்ற சந்தோஷத்தில் மாணவர்கள்
விலையில்லா சீருடை வழங்கும் விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் புதிய வண்ண சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தமிழக அரசின் புதிய வண்ண சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.புதிய வண்ணத்திலான ஆடைகளை அணிந்ததில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அடைந்தார்கள் .நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் புதிய வண்ண சீருடை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.வண்ண சீருடை பெற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள் .

No comments:
Post a Comment