Sunday, 11 March 2018

 தமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கு பாராட்டு 


தமிழக அரசின் மதிய உணவு திட்டமான சத்துணவை சாப்பிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் சத்துணவு திட்டத்தை பாராட்டிய காகிதத்தில் கலைவண்ணம் செய்து கலக்கும் தஞ்சாவூர் மாவட்டம் நக்கம்பாடியை சேர்ந்த தியாக சேகர்

No comments:

Post a Comment