Monday, 12 March 2018

வார இதழின் பணப் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு 



 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவி விகடன் இதழில் வெளியாகும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று ரூபாய் 250 பணபரிசாக பெற்றார்.பரிசினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment