Sunday, 28 September 2025

 *🛑🔴🟢கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !AIR மதுரை, திருச்சி வானொலியில் கேளுங்க !*


நாள் : 28/09/2025



நேரம் : மாலை சரியாக 5.00 PM மணி 




நிகழ்ச்சியின் பெயர் : குட்டிஸ் நேரம் பல்சுவை நிகழ்ச்சி 


உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 


 


 


கேளுங்க! கேளுங்க ! மதுரை , திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலியில் இன்று 29/09/2025 மாலை 5.00 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் குட்டிஸ் பல்சுவை நிகழ்ச்சி உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்! 


நன்றி !




குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இத்துடன் உள்ள இணைப்பை கிளிக் செய்து கேட்கலாம். இதனை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். லிங்கை press செய்வதன் மூலமாகவே கேட்கலாம்.https://www.radioindia.in/akashvani-madurai

No comments:

Post a Comment