இளம் வயது மாணவர்களின் வானொலி நிகழ்ச்சி ஒலிப்பதிவு
இடம் : அகில இந்திய வானொலி - மதுரை - சின்ன சொக்கிகுளம்
நேரம் : காலை 9.45 முதல் 12.00 மணி வரை
பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் பள்ளி : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை .
நாள் : இன்று - 26/09/2025.
தொடர்புக்கு : 8056240653.
தேவகோட்டையில் இருந்து தனி வாகனம் மூலம் மதுரை வானொலி நிலையத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்தல் : இளம் வயது மாணவர்களுக்கு புதிய அனுபவம்.
No comments:
Post a Comment