கேளுங்க , கேளுங்க , இன்னைக்கு கேளுங்க! பண்பலை படைப்பாளிகள் நிகழ்ச்சியை கேளுங்க !
கோடை பண்பலை 100.5 ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவரின் கவிதை கேட்டு மகிழுங்கள்
நேரம் : மதியம் சரியாக 12.00 மணி முதல் ஒரு மணிக்குள்
நிகழ்ச்சியின் பெயர் : பண்பலை படைப்பாளிகள்
பண்பலை : கோடை பண்பலை 100.5
நாள் : 20/09/2025
உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
நன்றி!
குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கூகிளில் சென்று கோடை பண்பலை 100.5 என்று டைப் செய்தால் நேரடியாக பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்கலாம்.
No comments:
Post a Comment