Tuesday, 30 September 2025

 மணிமலர்   நிகழ்ச்சி !


ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !



Sunday, 28 September 2025

 *🛑🔴🟢கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !AIR மதுரை, திருச்சி வானொலியில் கேளுங்க !*


நாள் : 28/09/2025



நேரம் : மாலை சரியாக 5.00 PM மணி 




நிகழ்ச்சியின் பெயர் : குட்டிஸ் நேரம் பல்சுவை நிகழ்ச்சி 


உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 


 


 


கேளுங்க! கேளுங்க ! மதுரை , திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலியில் இன்று 29/09/2025 மாலை 5.00 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் குட்டிஸ் பல்சுவை நிகழ்ச்சி உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்! 


நன்றி !




குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இத்துடன் உள்ள இணைப்பை கிளிக் செய்து கேட்கலாம். இதனை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். லிங்கை press செய்வதன் மூலமாகவே கேட்கலாம்.https://www.radioindia.in/akashvani-madurai

 *🛑🔴https://www.radioindia.in/akashvani-madurai இப்பொழுதே இந்த லிங்கை press செய்து நிகழ்ச்சி கேட்கவும்*

Saturday, 27 September 2025

கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை, திருச்சி  வானொலியில் கேளுங்க !


நாள் : 28/09/2025


நேரம் : மாலை சரியாக 5.00 PM மணி 


Friday, 26 September 2025

 படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி


பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள்





 NEWSPAPER











 NEWSPAPER











 மதிய உணவு



 பள்ளியில் காலை உணவு சாப்பிடும் பெற்றோர்




 பள்ளியில் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்ற போது









 காலை உணவு சாப்பிடும் பெற்றோர்




 மதிய உணவு சாப்பிடும் பெற்றோர்



 மாணவர் சேர்க்கை மாணவர் சேர்க்கை