Tuesday 10 January 2023

 புதிய மாவட்ட  தொடக்க கல்வி அலுவலருக்கு வாழ்த்துகள்  



தேவகோட்டை  மாவட்ட புதிய தொடக்க  கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மதிப்பிற்குரிய  திரு. சந்திரகுமார்  அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்   நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment